உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா

விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா

காரியாபட்டி: காரியாபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அரசு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் வளர்மதி முன்னிலை வகித்தார். அமைச்சர் தங்கம் தென்னரசு மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை