உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஏ.டி.எம்.,ல் பணம் திருட முயற்சி

ஏ.டி.எம்.,ல் பணம் திருட முயற்சி

சிவகாசி: சிவகாசி தேவர் சிலை அருகே தனியார் வங்கி ஏ.டி.எம்., உள்ளது. நேற்று முன்தினம் இரவு 11:00 மணி அளவில் வந்த மர்ம நபர்கள் இயந்திரத்தின் முன் பகுதியை மட்டும் உடைத்த நிலையில், மற்ற பகுதிகளை உடைக்க முடியாமல் சென்று விட்டனர். இதனால் பணம் தப்பியது. டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ