மேலும் செய்திகள்
மரக்கன்று நடும் விழா
22 hour(s) ago
செவிலியர்கள் போராட்டம்
22 hour(s) ago
கூடைப்பந்து போட்டி
22 hour(s) ago
5 பேர் மீது போக்சோ
22 hour(s) ago
விஜய கரிசல்குளத்தில் வெளிமாவட்ட பார்வையாளர்கள்
22 hour(s) ago
விருதுநகர்: விருதுநகர் மாவட்ட பள்ளி மாணவர்களுடனான விண்வெளிப்பயணம் என்ற தலைப்பில் காபி வித் கலெக்டர் நிகழ்ச்சி விருதுநகரில் கலெக்டர் ஜெயசீலன் தலை மையில் நடந்தது.இந்நிகழ்ச்சியில் சந்திரயான் -3 திட்ட இயக்குநர்வீரமுத்துவேல் பங்கேற்று மாணவர்களுடன் கலந்துரையாடி விண்வெளி குறித்த சந்தேகங்களுக்கு பதிலளித்தார். நிகழ்ச்சியின் முடிவில் மாணவர்கள் அனைவருக்கும் புத்தகங்களை விஞ்ஞானி வீரமுத்துவேல் வழங்கினார். கலெக்டர் ஜெயசீலன் பேசியதாவது:இந்த கலந்துரையாடலின் முக்கிய நோக்கம் மாணவர்கள் உயர்ந்த இடத்தை அடைவதற்கு பின்புலம் இல்லை என்பது ஒரு தடை இல்லை. தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்பை தொடர்ந்தால் வாழ்வில் சாதிக்க முடியும், என்றார்.
22 hour(s) ago
22 hour(s) ago
22 hour(s) ago
22 hour(s) ago
22 hour(s) ago