உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கிணற்றில் மூழ்கி பலி

கிணற்றில் மூழ்கி பலி

சிவகாசி : சிவகாசி ஆனையூர் அய்யம்பட்டியை சேர்ந்தவர் ராஜ்குமார் 27. இவர் அதே பகுதியில் உள்ள கிணற்றில் மது போதையில் குளித்தார். இந்நிலையில் நீரில் மூழ்கி இறந்தார். சிவகாசி தீயணைப்புத் துறையினர் உடலை மீட்டனர். மாரனேரி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை