உள்ளூர் செய்திகள்

 பால்குட ஊர்வலம்

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே கிழவன் கோவில் ஸ்ரீ தர்மசாஸ்தா கார்த்திகை மாத வழிபாடு நடந்தது. வத்திராயிருப்பு அக்ரகாரம் நடுத்தெருவில் இருந்து பால்குட ஊர்வலம் புறப்பட்டு கோயிலை சென்றடைந்து ருத்ர அபிஷேகம், பூஜைகள் நடந்தன. அன்னதானம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை