உள்ளூர் செய்திகள்

அரிவாள் வெட்டு

நரிக்குடி : நரிக்குடி முத்தனேரியைச் சேர்ந்த முனியசாமி 50. மாமியார் பொன்னுத்தாய் இவரது பராமரிப்பில் உள்ளார். இவருக்கு வரக்கூடிய அரசு உதவி தொகையை மகன் மணிக்காளை வாங்கி செலவு செய்து வந்ததை முனியசாமி சத்தம் போட்டார்.ஆத்திரமடைந்த மணிகாளை, மகன்கள் முனியாண்டி, பிரசாத், மனைவி பத்மாவதி, மருமகள் உமா ஆகியோர் முனியசாமியை அரிவாளால் வெட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர். விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நரிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை