உள்ளூர் செய்திகள்

கருத்தரங்கம்

விருதுநகர்: விருதுநகர் தொலைபேசி நிலையத்தில் மாவட்ட தொலைத் தொடர்பு ஊழியர்கள் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் 4ஜி, 5 ஜி சேவைகளை பி.எஸ்.என்.எல்., க்கு வழங்குதல், பி.எஸ்.என்.எல்., சொத்துக்களை பாதுகாத்தல் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்களை வலியுறுத்தி பிப். 16 ல் நடக்கும் வேலை நிறுத்தப்போராட்டத்தை வெற்றிடைய செய்ய வேண்டும் என மாவட்ட செயலாளர் புளுகாண்டி தலைமையில் கருத்தரங்கம் நடந்தது. இதில் மாவட்ட செயலாளர்கள் ஜெயகுமார், ஜெயபிரகாஷ் உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை