மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
4 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
4 hour(s) ago
ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துார் டவுன் எஸ்.ஐ., கணேசன் 17ம் தேதி நள்ளிரவு இடைய பொட்டல் தெருவில் வாகன சோதனை நடத்தினார். அப்போது, ஆராய்ச்சிப்பட்டி தெருவை சேர்ந்த கல்லுாரி மாணவர் தினேஷ் பாண்டியன், 20, பைக்கில் அதிவேகமாக வந்தார்.அவரை நிறுத்தி விசாரித்த போது, எஸ்.ஐ.,யை தினேஷ் பாண்டியன் கன்னத்தில் அறைந்து, கொலை மிரட்டல் விடுத்தார். போலீசார் அவரை கைது செய்தனர்.
4 hour(s) ago
4 hour(s) ago