உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  மாநில கராத்தே போட்டி மாணவர்கள் சாதனை

 மாநில கராத்தே போட்டி மாணவர்கள் சாதனை

காரியாபட்டி: மதுரையில் மியாகி வேர்ல்டு கோஜுரியு கராத்தே பள்ளி சார்பாக, மாநில அளவிலான கராத்தே பிரிமியர் லீக் போட்டி நடந்தது. அதில் காரியாபட்டி செயின்ட் மேரீஸ் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். கன்னிகா, மோனிஷா, சிரஞ்சீவன், வருண் ஆதித்யா, யுவன்ராஜ், கவுசிக்குரு முதல் பரிசும், தீப்தி, கவினா, தருண், ராகேஷ் முருகன், வைஷ்ணவி, ஸ்ரீ ஹரிணி இரண்டாம் பரிசும், நாக வீரமணி மூன்றாம் பரிசும் பெற்று சாதனை படைத்தனர். வெற்றி பெற்ற மாணவர்களை தாளாளர் கீதா, முதல்வர் இமாகுலேட், தலைமை பயிற்சியாளர் ராஜா, பயிற்சியாளர் அஜய் கிருஷ்ணா, உடற்கல்வி ஆசிரியர் பிரபாகரன் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை