உள்ளூர் செய்திகள்

டூவீலர் மாயம்

காரியாபட்டி: காரியாபட்டி கல்குறிச்சியை சேர்ந்தவர் கோபி 31. காரியாபட்டி விவசாய அலுவலகத்தில் டிரைவராக உள்ளார். இவருக்கு சொந்தமான டூவீலரை வீட்டின் முன் நிறுத்தி விட்டு, சாவியை எடுக்க மறந்தார். இரவில் மர்ம நபர்கள் டூவீலரை திருடி சென்றனர். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை