உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மகனின் கள்ளகாதல்தாய்க்கு வெட்டு

மகனின் கள்ளகாதல்தாய்க்கு வெட்டு

நரிக்குடி:நரிக்குடி அருகே நாலூரை சேர்ந்தவர் குருநாதன் மனைவி மீனாட்சி. இவரது மகன் ரமேஷ், இதே ஊரை சேர்ந்த வேல்பாண்டி மனைவி சாந்தியுடன் கள்ளக் காதல் கொண்டிருந்தார். இதில் ஆத்திரமடைந்த கோவிந்தன் மற்றும் சிலர் மீனாட்சியை அரிவாளால் வெட்டினர். மீனாட்சி புகார்படி நரிக்குடி போலீசார் கோவிந்தன் உள்ளிட்ட சிலரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை