உள்ளூர் செய்திகள்

கருத்தரங்கம்

ராஜபாளையம்:ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியில் என்.எஸ்.எஸ்., சார்பில் நடந்த எய்ட்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கிற்கு முதல்வர் வெங்கட்ராமன் தலைமை வகித்தார். என்.எஸ்.எஸ்., அதிகாரி அழகர் வரவேற்றார். எய்ட்ஸ் விழிப்புணர்வில் மாணவர்களின் பங்கு குறித்து பேராசிரியர் ரமேஷ் பேசினார். ஏற்பாடுகளை பேராசிரியர்கள் சீனிவாசன், விஷ்ணுசங்கர் செய்து இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை