உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ. 100 கோடி கேட்டு மிரட்டியது சன் டிவி: நித்யானந்தா குற்றச்சாட்டு

ரூ. 100 கோடி கேட்டு மிரட்டியது சன் டிவி: நித்யானந்தா குற்றச்சாட்டு

சென்னை: சன்,'டிவி'யில் ஒளிபரப்பான காட்சிகள் குறித்தும், அதையொட்டி எழுந்த சர்ச்சைகள் குறித்தும், சென்னை எழும்பூரில் உள்ள மெரீனா டவர்ஸ் ஓட்டலில் நித்யானந்தர் இன்று நிருபர்களை நேரில் சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது பேசிய நித்யானந்தா, ஆபாச வீடியோவை ஒளிபரப்பு செய்யாமல் இருக்க வேண்டும் என்றால் ரூ.100 கோடி கொடுக்க வேண்டும் என்று சன் டி.வி., மிரட்டியது. மேலும் எனக்கு கொலை மிரட்டலும் விடுத்தனர் என்று கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை