உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பார்லிமென்டில் ஒலித்த "ஜால்ரா" சத்தம்: பதவியேற்பில் தமிழக எம்.பி.,க்கள் செய்த கூத்து

பார்லிமென்டில் ஒலித்த "ஜால்ரா" சத்தம்: பதவியேற்பில் தமிழக எம்.பி.,க்கள் செய்த கூத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட எம்.பிக்கள் இன்று (ஜூன் 25) பார்லிமென்டில் பதவி ஏற்றுக்கொண்டனர்.அப்போது சில தமிழக எம்.பி.,க்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு ‛ஐஸ்' வைப்பதற்காக கருணாநிதி வாழ்க! திராவிடம் வாழ்க! தளபதி வாழ்க! தமிழ் வெல்க! என கோஷமிட்டனர். சில எம்.பி.,க்கள் வாழிய வையகம்! வாழ்க தமிழ்! தலித், ஆதிவாசிகள், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை நிறுத்துக என குறிப்பிட்டனர். சிலர் அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை கையில் ஏந்தியபடி பதவியேற்றுக்கொண்டனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=fuxyhskv&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஓரிருவர் உதயநிதி வாழ்க எனக் கூறி அவரையும் விட்டு வைக்க வில்லை. கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் எம்.பி கோபிநாத் தெலுங்கு மொழியில் பதவியேற்றார்.

முருகா..!

மயிலாடுதுறை எம்.பி., சுதா, 'தமிழ் கடவுள் முருகன் மீது ஆணையாக' எனக் கூறி பதவியேற்றுக்கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 62 )

R.Varadarajan
ஜூன் 30, 2024 18:47

நாடாளுமன்றத்தில் திம்கவின்உதயா பஜனை மண்டலி தலைமை : பாலுக்கும் காவல் , பூனைக்கும் தோழன் பாலூ


N Annamalai
ஜூன் 30, 2024 06:49

மிகக் கேவலம் .தரம் தாழ்ந்த செயல் .


ranganathan n
ஜூன் 28, 2024 16:47

தமிழ்நாட்டு மானத்தை parliment levela கேவலப்படுத்திட்டு வந்திருக்காங்க


Vasudevan
ஜூன் 28, 2024 02:52

இன்பநிதி பெயர் சொல்லவில்லை. ??? தமிழ் பெயரில் எடுத்தால் பரவாயில்லை. கேவலமான பிறவிகள்.


kantharvan
ஜூன் 27, 2024 17:44

ஒரு அற்புதமான இசைக்கருவி அதனை ஒரே இனம் நெடுங்காலம் பயன்படுத்தி தங்களை வளப்படுத்தி கொண்டது. இப்போது ராக தேவன் மேஸ்ட்ரோ கூட பயன் படுத்தி ஆதாயம் பெற்றார் .


Vaduvooraan
ஜூன் 27, 2024 15:12

எழுதி வைத்துக் கொள்ளுங்கள் மீண்டும் மீண்டும் சலிக்காமல் திமுகவைத்தான் தேர்ந்தெடுப்பான் நாயக்கர் விதைத்த விஷ வித்து வளர்ந்து விருட்சமாக வேர்பிடித்து தமிழனின் சமூக அரசியல் கலாச்சாரத்தின் அடையாளமாகி பல காலமாகிவிட்டது கள்ளச்சாராயம் மாதிரியே திராவிடம் ஒரு பிழைப்பாகிவிட்டது.. தமிழகத்தின் அனைத்து அவலங்களின் தொடக்கம் திராவிடம்


kantharvan
ஜூன் 28, 2024 20:11

நாயக்கர் நாயகர் சரியாக நிலத்தை பணபடுத்தி நல்ல விதையை விதைத்த விவசாயி. மொத்த நாட்டிற்குமான தேவை பெரியாரின் விவசாயம்.


vee srikanth
ஜூன் 27, 2024 12:34

மந்தை ஆடுகள்


Ravi.S
ஜூன் 27, 2024 10:59

மீன் விளம்பரங்கள் செய்வது தமிழக எம்பிக்கள் முனைப்பு


Vivek
ஜூன் 27, 2024 08:58

தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சிகள் கள்ளக்குறிச்சி கள்ளசாராய இறப்பு குறித்து பேச வாய்ப்பு கேட்டால் அனுமதி கிடையாது, ஆனால் பாராளுமன்ற செஷன் ஆரம்பித்து உடன் திமுக எம்பிக்கள் சபை மரபு மீறி கேள்வி கேட்க அனுமதி கேட்பார்கள்,பினஅமளி துமளி கூச்சல் போடுவார்கள், வெளியேருவார்கள்


konanki
ஜூன் 26, 2024 23:09

இளவரசர் பெங்களுர் கோர்ட்டில் ஜாமின் வாங்க நிக்க, டெல்லியில் அவர் பேர் சொல்லி பதவி ஏற்பு. விளங்கிடும் ஊழல் லஞ்சம் கள்ள சாராய தமிழ் நாடு


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை