உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஓட்டுப்பதிவு நாளில் பகல் காட்சி ரத்து

ஓட்டுப்பதிவு நாளில் பகல் காட்சி ரத்து

சென்னை:தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு வரும் 19ம் தேதி நடக்கிறது. இதுதொடர்பாக தியேட்டர் உரிமையாளர்கள் சங்க முன்னாள் தலைவரும், தியேட்டர் உரிமையாளருமான திருப்பூர் சுப்பிரமணியம் கூறுகையில், ''ஓட்டுப்பதிவு நாளன்று தியேட்டர்களில் பகல் மற்றும் பிற்பகல் காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. வழக்கம்போல் மாலை 6:00 மணி மற்றும் இரவுக்காட்சி திரையிடப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை