உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சட்டம் ஒழுங்கு சீர்குலைவு; பன்னீர்செல்வம் பேட்டி

சட்டம் ஒழுங்கு சீர்குலைவு; பன்னீர்செல்வம் பேட்டி

சிவகங்கை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக சிவகங்கையில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிட்டது என்பதை காட்டுகிறது. அ.தி.மு.க., வை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது. தற்போது சிறு பிளவு ஏற்பட்டுள்ளது. விரைவில் அனைவரும் ஒன்றிணைவோம். அ.தி.மு.க., புத்துணர்ச்சி பெற செய்ய நடைபயணம், மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்த உள்ளோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை