உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சமூக நீதியை நிலைநாட்ட இட ஒதுக்கீட்டை உறுதி செய்யுங்க: ஸ்டாலின் வலியுறுத்தல்

சமூக நீதியை நிலைநாட்ட இட ஒதுக்கீட்டை உறுதி செய்யுங்க: ஸ்டாலின் வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மத்திய அரசு துறைகளில் உயர் பதவிகளுக்கு, லேட்டரல் என்ட்ரி முறையில் பணி நியமனம் செய்வதற்கு, முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய அரசு உயர் பதவிகளில் நேரடி பணி நியமனம் சமூக நீதி மீதான தாக்குதல். நேரடி நியமனம் என்பது எஸ்.சி., மற்றும் எஸ்.டி., அலுவலர்களுக்கான வாய்ப்புகளை பறிக்கிறது. நாங்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கும் கிரீமிலேயர் முறையை முழுமையாக ஒழிக்க வேண்டும்.

இட ஒதுக்கீடு

சமூக நீதியை நிலைநிறுத்த இட ஒதுக்கீட்டை பாதுகாத்து, அதை உறுதி செய்ய வேண்டும். எஸ்.சி, எஸ்.டி., காண காலியிடங்களை நிரப்பி, நியாயமான சமமான பதவி உயர்வுகளை உறுதி செய்ய வேண்டும். நாடு முழுவதும் ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

vbs manian
ஆக 20, 2024 17:45

கட்சியிலும் செய்வீர்களா.


vbs manian
ஆக 20, 2024 17:44

இட ஒது க்கிடு என்ற பெயரில் சில ஜாதியினருக்கு குறிப்பாக பிராமணர்களுக்கு கல்விஅறிவே தரக்கூடாது.அப்படியே தப்பி தவரி படித்து விட்டால் அவர்களுக்கு வேலை வழங்க கூடாது. அவர்கள் செத்து சுண்ணாம்பு ஆகட்டும். பரிபூரண சமூக நீதி நிலைநாட்டப்படும்.


Mettai* Tamil
ஆக 20, 2024 17:33

இன்னும் எத்தனை தலைமுறைக்கு இந்த இட ஒதுக்கீடு ........


V RAMASWAMY
ஆக 20, 2024 16:13

சமூக நீதி என்றால் அதன் பொருள் என்ன? தகுதி பார்க்காமல் ஒரு சிலருக்கு மட்டும் சமூக அடிப்படை மட்டுமே குறியீடாகக் கொண்டால் அது சமூக நீதி அல்ல. மற்ற சமூகத்திலுள்ள தகுதியுள்ளவர்கள் கதி என்ன? சமூக நீதி என்பது அனைத்து சமூகத்திலிலுள்ளவர்களும், அதுவும் வறுமைக்கோட்டில் உள்ளவர்களாக இருந்தால் , இட ஒதுக்கீடு அல்லது எதிலும் முன்னுரிமை என்றால் அதற்கு அனைவரும் ஆதரவு அளிப்பார்கள், இல்லையேல் அது வெறும் சமூக அநீதி என்று மக்கள் பொருள் கொள்வர். தாழ்த்தப்பட்டவர்கள் என்று கருதப்படுபவர்கள் இப்பொழுது உச்ச நிலையிலானராவர் மற்றவர்கள் தான் இப்பொழுது தாழ்த்தப்பட்ட நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இப்படி அரசியல் செய்துகொண்டேயிருந்தால், ஏற்றத்தாழ்வும் முடிவில்லாமல் மாறிக்கொண்டேயிருக்கும். எத்தனை காலம் தான் இப்படி அரசியல் செய்து கொண்டேயிருக்கமுடியும்? இனி தகுதிக்கு முக்கியத்துவம் கொடுங்கள் அது எந்த சமூகத்தவராகியிருந்தாலும். இல்லையேல் இப்படி தகுதி பார்க்காமல் சாதி அடிப்படையில் மட்டும் ஒதுக்கீடு கொடுத்துக்கொண்டிருந்தால் இப்பொழுதுள்ள பணி தரம் இன்னும் கீழே போகும். சாதியே பார்க்காமல் தரம் தகுதி பார்த்து வேலை கொடுங்கள், அது தான் சமூக நீதி. காலங்கள் மாறிக்கொண்டிருக்கின்றன, எண்ணங்களும் மாறட்டும், முன்னேற்றம் காணலாம்.


angbu ganesh
ஆக 20, 2024 14:59

சமூக நீதி சமூக நீதின்னு எங்களை படு குழியிலே தல்லிட்டிங்களே சீM நாங்க எல்லாம் நல்ல இருக்கோமா


M Ramachandran
ஆக 20, 2024 14:38

சமூக நீதியாய்ய்ய நிலையய் நாட்ட்டா அட்லெஆஸ்தி துணையை முதல்வர் பதவியாய் பட்டியல் இனத்தவர்களுக்கோர் அல்லது 9 மத்தியஅரசு பாஜ கா போல் ஜனாதிபதி பழம் குடியினர் இனத்திற்க்கோ கொடுத்து நிரூபியுங்கள். பிறகு வாய் கிழிய பேசலாம்


RAMAKRISHNAN NATESAN
ஆக 20, 2024 13:56

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் ........ ஆனால் கட்சித் தலைமைக்கு என் குடும்பம்தான் ....


RAMAKRISHNAN NATESAN
ஆக 20, 2024 13:55

ஒரு தலித்துக்கோ, சிறுபான்மையினருக்கோ திமுகவின் தலைமைப்பதவி அல்லது குறைந்த பட்சம் பொருளாளர் பதவி அளிக்கப்படுமா ????


Nathan
ஆக 20, 2024 13:42

படிக்க இட ஒதுக்கீடு தவிர வேலைக்கும் இட ஒதுக்கீடு இனியும் தொடர்ந்தால் நாடு திவால் நிலையை அடைய வெகு நாட்கள் ஆகாது. இட ஒதுக்கீட்டால் திறமை வாய்ந்த நபர்கள் வெளி நாட்டு வேலை அல்லது குடியுரிமை பெற்று வெளியேறி வருகின்றனர் இது நாட்டை நாசமாக்கி விடும்


Anand
ஆக 20, 2024 13:37

திருட்டு திராவிஷம் ஆரம்பித்த நாள் முதல், சமூக நீதி சமூக நீதி என சொல்லி ஊரை ஏமாற்றி இவர்கள் அரங்கேற்றும் ஊழல், கொள்ளை, அராஜகம், அட்டூழியம், ஆட்டங்களால் இப்போது அந்த வார்த்தையை கேட்டாலே எரிச்சல் ஏற்படுகிறது.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை