வாசகர்கள் கருத்துகள் ( 41 )
நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளுடன் அரசு போக்குவரத்து கழகங்களை தனியாருக்கு அளித்தால் சிறந்த போக்குவரத்து தமிழகத்திற்கு கிடைக்கும்
ஒரு எழவும் தெதியாத பஸ் பாடி பில்டர்களுகளிடம் லஞ்சம் வாங்கிட்டு தகரற்றை மாட்டி விடச் சொல்லி பெயிண்ட் அடிச்சிருப்பாங்க. இவிங்களுக்கு அழுத லஞ்சம்.போக அவன் பாடி கடி லாபம் பாக்ஜணும்னா இப்பித்தான் செய்வச்ன். எந்த அரசு அதிகாரியாவது பிரைவேட் பஸ் பாடிகளைப் பாத்திருக்கானா? திருச்சி டவுன் பஸ்கள் பாடியையைப் பாத்து தலைசீவலாம். மேக்கப் போடலாம். அரசு பஸ்களைப் பாத்தா வாந்தி எடுக்கலாம்.
டாப் கழன்று போச்சுன்னா என்ன? எங்க மன்னர் மாத்திக்கலையா?
இதைப்பற்றி ஊடகங்கள் செய்தியே போடுவதில்லை...... இதுவே திமுக எதிர் கட்சியா இருந்திருந்தா 24 மணி நேரமும் கத்தி கதறியிருக்கு இந்த ஊடகங்கள்
சன் ரூஃப் மூன் ரூஃப் மாடல் பஸ்..
இதுக்கு மத்திய அரசு தான் காரணம்.. தமிழகத்துக்கு வர வேண்டிய நிதியை கொடுத்திருந்தா பஸ்ஸுக்கு இந்த நிலைமை வந்திருக்காது ....ஒரு வழியா முட்டு கொடுத்தாச்சு ..ஊப்பியா இருக்குறது எவ்வளவு கஷ்டம் ...
ஆடி கார் போல ஆடி பேருந்து..பாராட்டுங்க..
பயணியர் சேவை டாப் கிளாஸ் என்று சொல்லிக் கொள்ளலாம்
ஜெயக்குமாரின் கூற்று அவர் இந்த பணிக்கே லாயக்கு இல்லை என்பதனை நிரூபிக்கிறது, ஸ்டாலின் அவர்களே தகுந்த நடவடிக்கை எடுப்பீர்களா??
ஜெயக்குமாருக்கு பிரச்சினை இல்லை. தலையை மறைத்துக் கொள்ளவில்லை. மற்றவர்களுக்குத்தான் பிரச்சனை.
ஸ்பீடு பிரேக்கர் உயரமாக இருந்ததால் படிகட்டு கழன்றது, காற்றடித்ததால் மேற்கூரை பறந்தது, போல்ட் நட்டில் மரை மழுங்கிய தால் ஸ்டியிரிங் வீல் கழன்றது., பெரிய பள்ளத்தில் பஸ் இறங்கியதால் வீல் கழன்றது இதுபோல் பெரிய லிஸ்ட் உள்ளது. சம்பவத்திற்க்கு ஏற்றார்போல பட்டியலிலுள்ள சரியான காரணத்தை கண்டிபிடித்து மக்கள் அமைதிகாக்கவேண்டும். நடப்பது திராவிட மாடல் அரசு.
மேலும் செய்திகள்
பள்ளி பேருந்து சக்கரத்தில் சிக்கி 4 வயது குழந்தை பலி
43 minutes ago