உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வாரிசு அரசியல் எப்படி வந்தது ஏன் வந்தது ?

வாரிசு அரசியல் எப்படி வந்தது ஏன் வந்தது ?

சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும் , செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது.வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும், சிறப்பு பேச்சுகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது. இந்தியாவில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளில் வாரிசுகள் களம் இறங்கி பணியாற்றுவது குடும்ப அரசியலா, வாரிசு அரசியலா , இது போன்ற விவாதங்கள் இன்றைய சிறப்பு விஷயமாக விவாதிக்கப்படுகிறது.

வீடியோவை காண

இது தொடர்பான விவாதத்தை பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யலாம். www.youtube.com/watch?v=dm6CX-kW-P0


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Ramaswamy Jayaraman
ஜூன் 13, 2024 16:13

வாரிசு அரசியலுக்கு அடித்தளமே காங்கிரெஸ்ததான் . நேரு கொண்டுவந்த பிறகுதான் மற்றவர்கள் தொடர்ந்தார்கள். அதற்கு பின்னர் தமிழக அரசியல்வாதிகள். மற்ற எல்லா மாநிலங்களிலும் இதே கதிதான். ஆனால் இதைபற்றி பேச காங்கிரஸுக்கு அருகதை இல்லை. ஆரம்பித்தவர்கள் அவர்கள்தான். அவர்களுக்கு முன்னர் மன்னர் ஆட்சி காலத்தில் இருந்தந்து, அது உலகம் முழுவதும்.


KRISHNAN R
ஜூன் 13, 2024 15:36

எல்லா மாநிலத்திலும்... பின் எப்படி இது ஜனநாயகம் என்று சொல்வது


A.Gomathinayagam
ஜூன் 13, 2024 13:58

முறை கேடா சம்பாதித்த பணத்தை ,செல்வங்களை காப்பாற்ற வேண்டுமெனில் அரசியலில் தொடர் வேண்டும் .மேல் மேல் சட்டத்திற்கு புறம்பாக ஈட்டியதை காப்பாற்ற வாரிசு அரசியல்


Kasimani Baskaran
ஜூன் 13, 2024 09:31

அரசியல் கொள்ளை லாபமடிக்கும் தொழில். ஆகவே அனைவரும் குடும்பம் வாழையடி வாழையாக செல்வச்செழிப்புடன் வாழவேண்டும் என்று நினைக்கிறார்கள். சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய நீதித்துறை தூங்கி விட்டதால் இது போல ஒரு நிலை வந்திருக்கிறது.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை