உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செய்திகள் சில வரிகளில்/

செய்திகள் சில வரிகளில்/

தமிழகத்தில் உள்ள, 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களுக்கு, உலகளாவிய சந்தை வாய்ப்புகள் கிடைக்க, தமிழக அரசு, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், 2025 பிப்., 21, 22ல், உலக ஸ்டார்ட் அப் மாநாட்டை நடத்த உள்ளது. இதற்கான செலவுகளுக்காக, தமிழக அரசின் ஸ்டார்ட் அப் டி.என்., நிறுவனத்திற்கு, 15.37 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை