உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பேரூராட்சி அதிகாரிகள் வீடுகளில் சோதனை

பேரூராட்சி அதிகாரிகள் வீடுகளில் சோதனை

கடலுார்:கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு பேரூராட்சி அலுவலர் கள் சீனிவாசன், 56, பூங்குழலி, 55, விஜயலட்சுமி, 43, ஆகியோரின் வீடுகளில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.மாலை 4:00 மணி வரை நடந்த சோதனையில், சீனிவாசன் வீட்டிலிருந்து 10 வங்கி கணக்கு புத்தகங்கள், 2 வங்கி லாக்கர் சாவிகள்; பூங்குழலி வீட்டில் 12 வங்கி கணக்கு புத்தகங்கள்; விஜயலட்சுமி வீட்டில் 2 வங்கி கணக்கு புத்தகங்கள், 1 வங்கி லாக்கர் சாவி ஆகியவற்றை கைப்பற்றினர்.மேலும், இந்த மூவர் வீடுகளில் இருந்து அதிக மதிப்புடைய சொத்துக்கள் தொடர்பான ஏராளமான ஆவணங்கள், தங்க பத்திரங்களையும் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

haridoss jennathan
ஏப் 27, 2024 13:04

எது போன்ற சோதனைகள் என்னும் பத்து சதவீதமாவது கூடுதல் செய்து நடத்தவேண்டும்நம் நாட்டில் தான் வரி போடுவதற்கும் , வீடு கட்டி வரி செலுத்த உள்ள மக்களிடமும் லஞ்சம் கொடுத்தால்தான் வீடு கட்ட ஒப்புதல் வழங்குவதை பார்க்கிறோம் நகராட்சிகள் வளர்ச்சி பெற வரி கட்டும் மக்கள் அதிகமானால்தான் வளர்ச்சி அடையமுடியும் ஒரு அரசு இயங்க மக்களின் வரி பணம் தன மூல ஆதாரம் லஞ்சம் வாங்கி சோதனையில் மாட்டியவர்களை பல ஆண்டுகளாக தினசரிகளில் படித்துகொன்டு வருகிறோம் லஞ்சம் வாங்குவதை தடுக்க முடியவில்லை லஞ்சம் வாங்குகிற அதிகாரிகளுக்கு லஞ்சம் வாங்கும்போது பிடிபட்டால் அவரின் குடும்பம் மற்றும் பிள்ளைகள் எவ்வளவு அவமானதை அனுபவிப்பார்கள் என்பதை அவ்வப்போது நினைவூட்ட வேண்டும்


Indhuindian
ஏப் 27, 2024 06:07

This is the exemplary Grass Root democracy Corruption starts at the root level ie at panchayat level Democray is dead Long live Democracy


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை