வாசகர்கள் கருத்துகள் ( 70 )
CORRUPTION EVERY WHERE .. TO SHUT UP THE CRITICISM AND MAKE THE PEOPLE FORGET ABOUT REALITY TAMILNADU GOVT. INVENTS NEW SCHEMES AND GIVE SOPS TO PEOPLE. SIDE BY SIDE PRICES ARE ALSO INCREASED VIZ, ELECTRICITY, MILK, BUS FARE TO BALANCE THE SPENDING. ALREADY TAMILNADU IS HEAVILY INDEBTED AND WHERE THESE SPENDINGS ON SOPS WILL LEAD. ONLY GOD ALONE CAN HELP PEOPLE.
யாருக்கு சாமி தெரியும், இப்படி இந்த வருடம் தண்ணி வருமுன்னு. தண்ணியே வராத ஆறு. அதனாலே ஏதோ பேருக்கு ஆணை காட்டியதா கணக்கு காட்டிப்புட்டோம். இப்போ மழை வந்து மானத்தை வாங்குது, எல்லாம் தலை எழுத்து.
அணை கட்டிய ஒப்பந்தக்காரருக்கு சிலை வைக்க வேண்டும்
அன்று கரிகாலன் கட்டிய கல்லனை இன்றும் என்றும் தாங்கி நிற்கிறது. இன்று திருட்டு திராவிடீயான்ஸ் கட்டிய தடுப்பனைகளும், பாலங்கலும் ஒரு வெள்ளத்திற்கு கூட தாங்கவில்லை. ஓட்டுக்கு விலைபோகும் குடிகார தமிழர்களை சிந்தியுங்கள்.
இந்த டாஸ்மாக் நாடுதான் இந்தியாவிலே முதன்மை மாநிலம் என்பதையும் நினைவில்கொள்க
நீங்கள் கமிசன் வாங்குவதால் மோசமான தரமற்ற பொருட்களை உபயோகிப்பதால் இவ்வாறு நடக்கிறது. சாலை ,குளம்,குட்டை போன்றவற்றில் ஊழல் செய்தல் மக்களின் உயிருக்கு கேடு குறைவு .ஆனால் அணை ,அரசு வீடு , மேம்பாலம் போன்றவற்றில் ஊழல் இருந்தால் மக்களின் உயிருக்கு ஆபத்து . coruption கவர்ன்மென்டை தமிழகத்தில் இருந்து விரட்டுவோம்
சுமார் ஒரு லட்சம் கன அடிக்கு மேல் தண்ணி போகுதுப்பா சும்மாயில்ல
அதே ஆற்றில் மின்கோபுரங்கள் விழுவதும் புதிய டெக்னாலஜி ....... திராவிட மாடல்னா சும்மாவா ????
திராவிட மாடல் அணை . 90 சதவீதம் கமிஷன் திராவிடியாஸ் க்கு. அணை கட்டுமான செலவு10 சதவீதம். விளைவு அணை டமால்
பீகாரில் ?????
திருட்டு திராவிட மாடல் இந்தியா முழுவதும் நாங்கள் கொண்டு செல்வோம் என்று ஸ்டாலின் அன்றே சொன்னார் பார்த்தீர்களா???இது தான் அது ? 2 நாட்கள் முந்தைய செய்தி 13 வது பாலம் உடைந்தது பிஹாரில் கட்டிய ஒரு வருடத்தில்???எங்கும் எதிலும் திருட்டு திராவிடம் ஊடுருவி விட்டது.
எங்கேயாவது பாலம் கட்டி 5 10 வருஷத்துக்கு பின் தான் உடைகிறது .. இங்கே கட்டி மூன்று மாதம் கூட ஆகவில்லை - இதிலும் விடியல் ஆட்சி தான் முதன்மை / முன்னோடி
நாடு முழுக்க இதே நிலைமை தான் ?? எங்கும் ஊழல் , எதிலும் ஊழல் ..
மேலும் செய்திகள்
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
3 hour(s) ago
விஜய் உட்பட யாரும் தப்ப முடியாது
3 hour(s) ago | 2
அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
4 hour(s) ago | 6
தி.மு.க.,வில் 10 மா.செ.,க்கள் விரைவில் நியமனம்?
4 hour(s) ago