உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

சாத்துார்: சாத்துார் முள்ளிச் செவல் சொக்கலிங்கபுரத்தை சேர்ந்தவர் செல்வக்குமார் 34. படந்தால் மேலத்தெருவில் உள்ள உறவினர் வீட்டிற்கு நேற்று மாலை 4:00 மணிக்கு டூவீலரில் வந்தார்.டூவீலரை நிறுத்தி விட்டு நடந்து சென்றபோது அப்பகுதியில் சென்ற உயரழுத்த மின்சாரக் கம்பி திடீரென 2 ஆக அறுந்து இவர் மீது விழுந்தது. இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்