உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஏற்றுமதியில் நம்பர் ஒன் மாநிலம் தமிழகம்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

ஏற்றுமதியில் நம்பர் ஒன் மாநிலம் தமிழகம்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஏற்றுமதியில் நம்பர் ஒன் மாநிலமாக தமிழகம் உள்ளது என சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் குறிப்பிட்டார்.சட்டசபையில் 110 விதியின் கீழ், அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். பின்னர் அவர் பேசியதாவது:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=itldzrco&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0* திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகு தமிழகம் அனைத்து துறைகளிலும் வளர்ந்து வருகிறது. இதில் தொழில்துறை முதன்மையானது.* ஏற்றுமதியில் நம்பர் ஒன் மாநிலமாக தமிழகம் உள்ளது. மோட்டார் வாகனங்கள், மின்னணு உதரி பாகங்கள் உற்பத்தியில் முன்னணி மாநிலமாக தமிழகம் இருக்கிறது. * புத்தொழில் வளர்ச்சியில் இந்தியாவில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.* மின் வாகனங்கள் உற்பத்தியில் ஓசூர் முக்கிய பங்காற்றி வருகிறது.

விமான நிலையம்

* ஓசூரில் விமான நிலையம் அமைப்பது அவசியம் என அரசு கருதுகிறது. ஓசூரில் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும்.* ஓசூர் நகரத்திற்கான பெருந்திட்டம் தயாரிக்கப்பட்டு அது நிறைவடையும் நிலையில் உள்ளது.

நூலகம்

* கோவையில் இளைய தலைமுறைகள் பயன்படும் வகையில் நூலகம் மற்றும் அறிவியல் மையம் கருணாநிதி பெயரில் அமைக்கப்படும். * மதுரை, கோவையை தொடர்ந்து திருச்சியிலும் கருணாநிதி பெயரில் நூலகம், அறிவியல் மையம் அமைக்கப்படும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 46 )

Venkataraman
ஜூன் 30, 2024 11:10

தமிழகம் வேறு எதில் முதல் நம்பரில் உள்ளது? கள்ளச்சாராயத்தில், கஞ்சா, குட்கா, போதைப்பொருட்களில், ஊழல், திருட்டு, கொள்ளையில், அரிவாள் வெட்டு கலாச்சாரத்தில், ஒரே குடும்பத்தினரே கொள்ளையடிக்க ஊரை ஏமாற்றும் கூத்தாடிகள், இதிலெல்லாம் முதல் மாநிலமாக தமிழகம் உள்ளது


kumarkv
ஜூன் 30, 2024 09:40

கள்ள சாராயத்தில்


MADHAVAN
ஜூன் 28, 2024 15:39

தம்பி ராஜா, ஜெயலலிதா சட்டசபைல சொன்னதுதான் பித்தலாட்டம், ஜெயலலிதா 110 விதியின் கீழ் அப்படினு 540 திட்டம் சொல்லிட்டு ஒண்ணுகூட நடைமுறைக்கு கொண்டுவரல, திமுக சொல்லுவது நடைமுறைக்கு வரும்,


Pandi Muni
ஜூன் 30, 2024 07:16

போதை மருந்து கடத்தலில், கள்ள சாராயத்தில், இளம் விதவைகளில் தமிழகம் முதலிடம்தான்


Raja
ஜூன் 28, 2024 15:00

அள்ளி விடுவதில் மு.க.ஸ்டாலின் முதல்வர். இது உண்மைதானா? சட்ட சபையிலே சொல்லுவது அனைத்தும் பொய் என சென்னை மழை வடிகால் பணிகள் குறித்து சொன்ன தகவல்கள் உணர்த்தின.


இராம தாசன்
ஜூன் 28, 2024 03:37

சரியாக சொல்லி இருக்கார் - கஞ்சா ஏற்றுமதியில் முதல் இடம் தமிழத்துக்கு தான்


தமிழன்
ஜூன் 27, 2024 18:48

ஊரெல்லாம் விமான நிலையம் கட்டி விட்டால், எங்கே வாழ்வது என்று கேட்க போறீங்க.. சாலை இல்லாத நகரமாகும் தமிழகம். இனி ஆபீசுக்கு போக விமான நிலையம் தான் போக வேண்டும். செக்கரோரணி முதல் பெரியார் நிலையம் வரை விமான சேவை என அறிவிப்பை தமிழக முதல்வர் சட்ட பேரவையில் அறிவிப்பார்.. எல்லாம் அறிவிப்பு தான். இது ஒரு "மாதிரி" அரசு.. "ஒரு மாதிரி" அரசு.. புரிந்தவர்கள் புத்திசாலிகள்.


தமிழன்
ஜூன் 27, 2024 18:45

அயலயக அணி பொறுப்பில் இருந்த ஜாபர் சாதிக் கு பதில் இப்போ யார் அந்த பொறுப்பில் இருக்கிறார்.


Pandi Muni
ஜூன் 30, 2024 07:20

அய்யோ அய்யோ


sureshpramanathan
ஜூன் 27, 2024 18:30

All fake statement by DMK thieves After looting Tamilnadu Nothing is left to be proud of People are running away from Tamilnadu including ourselves Till sensible government comes nobody should invest in Tamilnadu Let people who voted these goons DMK let them suffer People who have brains go out earn be ready to rebuild Tamilnadu under future good government


sridhar
ஜூன் 27, 2024 18:07

குறுக்கு மதி , கிறுக்கு மதியில் தமிழகம் தான் முதலிடம்.


SP
ஜூன் 27, 2024 18:01

ஒழுங்கீனத்தை ஏற்றுமதி செய்வதில் நம்பர் ஒன் மாநிலம்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை