வாசகர்கள் கருத்துகள் ( 7 )
தெருவில் கட்டிப் புரண்டு சண்டையிட்டு கண்டமேனிக்கு தன் திட்டிக் கொண்டவர்கள் ஒருவரையொருவர் கை குலுக்கி ஒன்றாக நேர்ந்தால் எவ்வளவு கூச்சம், லஜ்ஜை, சங்கடப்படுவரோ அப்படி இருந்தனர் திமுக, பாஜக தலைவர்கள். சாவி கொடுத்த பொம்மைகள் மாதிரி இருந்தது அவர்களின் இயக்கம். விழாவின் உற்சாகம் எவர் முகத்திலும் இல்லை.
இந்த இடத்தில் மக்களின் வரிப்பணம் 3473 கோடியில் கோவில் கட்டப்படும், டும், டும், டும்.
என்ன நடக்கிறது, ஒன்றும் புரியவில்லை. பாஜக, திமுக பரம எதிரிகள். ஆனால் இப்பொழுது திடீரென்று இருவரும் காதல் பறவைகள் love birds ஆகிவிட்டார்கள்.
முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியிட்டு அவரை பெருமை படத்தியிருக்கிறது மத்திய அரசு நாநயம் மிக்க ஒரு தலைவரின் நாணய வெளியீட்டு விழாவில் பங்கேற்றமைக்கு ராஜ்நாத் சிங் அவர்களும் மகிழ்திருப்பார். நாணயத்திற்கு இருபக்கம் போல மு.க அவர்களுக்கும் இரு பக்கம் உண்டு - இரண்டுமே வாக்கு வங்கிக்காக அவர் செய்த அரசியல்.
அதுதான் முதல்வரின் ராஜா தந்திரம், ஆனால் வயதில் மூத்த பலர் பொய் ஜே பி யில் இருந்தும் பொய்கள் பேசுவதும், உச்ச நீதி மன்றத்தால் குட்டுக்கள் வாங்கியதும் இவர்களின் சிறப்பு.
கனிமொழி தான் ராஜ்நாத் சொல்வது அந்த கூட்டத்தில் யாருக்காவது விளங்கவில்லயென்றால் மொழி பெயர்ப்பாரோ.
அழியாத முத்திரையை பதித்தவராம். நாணயத்தின் மதிப்பை இப்படியும் குறைக்க முடியும் என்று இப்போ தான் தெரியுது தமிழ் வெல்லும் என்று நாணயத்தில் கருணாநிதி இவ்வளவு நல்ல மனுஷன் என்று இப்போ தான் தெரியுது. ஆக வூழலும் சரி தான் என்று அரசியல்வாதிகளாலும் முடிவெடுத்துவிட்டார்கள் போலிருக்கு .
மேலும் செய்திகள்
மசோதாக்கள் குறித்த குற்றச்சாட்டுகள் உண்மையற்றவை: கவர்னர் மாளிகை
4 hour(s) ago | 6
பெண்களுக்கு பாதுகாப்பானதா தமிழகம்? கேட்கிறார் இபிஎஸ்
5 hour(s) ago | 1