வாசகர்கள் கருத்துகள் ( 4 )
சரியான குட்டு
பாடல்களை எழுதியது பாடலாசிரியர் அதற்க்கு அவர் சம்பளம் பெற்றுக்கொண்டார் அடுத்து இசையமைப்பாளர் சம்பளம் பெற்றுக்கொண்டு இசையமைத்தார் பாடலை திரையிசை பாடகர்கள் சம்பளம் பெற்றுக்கொண்டு பாடுகின்றனர் இவை அனைத்தும் ஒரு திரைப்படத்தில் அமைகின்றது அந்த திரைப்படத்தை ஒருவர் இயக்குகிறார் அதை ஒரு நிறுவனம் தயாரிக்கிறது இப்படி அனைவரும் சம்பளம் பெற்றுக்கொண்டு வேலை செய்யும்போது இசையமைத்தவர்மட்டும் எப்படி காப்புரிமை கோறமுடியும் இதற்க்கு முன்பும் இவர் நல்ல நண்பனாக இருந்த எஸ்பிபி மீதும் இவரது பாடல்களை மேடையில் பாடியதற்காக வழக்கு தொடுத்துள்ளார் இந்த லாஜிக்கப்படி பார்த்தால் ஒரு தொழிற்சாலையில் ஒவ்வொரு பாகத்தையும் ஒரு தொழிலாளி உற்பத்தி செய்து கடைசியில் அது ஒரு முழு பொருளாக வெளிவருகின்றது அப்படியென்றால் தொழிலாளிகள் அதற்க்கு காப்புரிமை கோரா முடியுமா?
Raja can claim rights provided he has agreement with the producer who has most rights of a movie he produced Unless IR cannot clim rights All depends on the agreement between the producer and Raja In SPB case, he made money by singing the songs of his hits mostly tuned by IR IR wanted a share out of it for which SPB is not willing Producers who kept mum made the case big In the present case court shall fix a ratio among stake holders to share the commercial benefits A recording company which does nothing cannot simply make records and money unless they have agreement with stake holders In IR case there can be special agreements because of his high demand like Rajini who gets distribution rights apart from salary
ஒரு படைப்புக்கு ஒருவர் உரிமை கோரினால் அதை உண்டாக்க பயன்பட்டவர்களுக்கும் அதில் உரிமை உண்டு என்று நீதிமன்றம் கூறுமா? அப்படியென்றால் ஒரு படத்துக்குக்கூட ஒருவர் உரிமை கோரமுடியாதே?
மேலும் செய்திகள்
எச்.ராஜா நடித்த கந்தன்மலைக்கு நெருக்கடி
3 hour(s) ago | 19
விஜய்க்கு யாரோ சொல்லி கொடுத்துள்ளனர்: திருமா
4 hour(s) ago | 26
கூட்டணி என்பது தேர்தல் நேர ஒப்பந்தம் மட்டுமே
4 hour(s) ago | 2
பா.ஜ., தேர்தல் பொறுப்பாளர் வரும் 23ல் தமிழகம் வருகை
5 hour(s) ago