வாசகர்கள் கருத்துகள் ( 16 )
இட ஒதுக்கீடு, கூட்டாட்சி, இலவசம் பற்றி கட்சிகள் அல்லது மக்கள் ஒருமித்த கருத்தில் இருக்க வேண்டும். சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு என்றால், சுழற்சி முறையில் அனைத்து சாதியும் இட ஒதுக்கீடு பயன் பெற செய்ய வேண்டும். மத இட ஒதுக்கீடு முறிக்க வேண்டியது நீதிமன்றம். கூட்டாட்சி மாநிலம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் இணங்கி செயல்பட தான். மத்திய, மாநில கூட்டாட்சி முறை அரசியல் சாசனத்தில் இருக்க முடியாது. மம்தா CBI யை மாநிலம் உள் விட முடியாது என்கிறார். பின் மத்திய அமைப்புகள் எதற்கு? எப்படி நீதிமன்றம் அனுமதிக்கிறது? தேசிய பாதுகாப்பு, பொருளாதாரம் மத்திய அரசின் கீழ். வரி பணம் இலவசமாக கொடுக்கும் உத்தரவாதத்தை நீதிமன்றம் ஏன் தடுக்க விரும்பவில்லை? திராவிட மூன்று படி அரிசி முதல் காங்கிரஸ் மகளிருக்கு ஒரு லட்சம் வரை மக்கள் ஆசை காட்டி வாக்கு பெற்ற பின் மோசம் செய்யப்படுகின்றனர். ஒரு நூற்றாண்டு வரை எதற்கும் விடை காண முடியாமல் அரசு அமைப்புகள் ஏன் உள்ளன.?
எனக்கு ஒன்று புரியவே இல்லை. பத்தாண்டு காலம் மக்கள் தந்த மெஜாரிடி எம்.பிக்களுடன் ஊழலற்ற ஆட்சி தந்த மோடிஜியை என்னமோ பாக்கிஸ்தான் எதிரியை நக்கலுடன் திட்டுவது போல முக்கால்வாசி தமிழர்கள் திட்டியும்,நக்கலடித்தும் வெறுப்பு கருத்துக்களையே பதிவிடுகிறார்களே, அவர்கள் எல்லாம் யார்,ஏன் இவ்வளவு வெறுப்பு? ஒரு பிரதமர் ஊழலற்றவர், எந்த செயலிலும் தோற்கவேண்டும் என்றே நினைப்பது என்ன மாதிரியான மனநிலை, இவர்களுக்கு நாட்டு பிரதமர் எப்படி நேரடியாக தேவைகளை நிறைவேற்றமுடியும், அவர்களுக்கென்று தனியாக ஒரு மாநில முதல்வரும் எம்.எல்.ஏக்களும் இருக்கும் போது? அவர் எப்படி உங்கள் வாழ்வில் உள்ள சிக்கல்களுக்கு பொறுப்பாவார். ? தேசத்தின் மிகப்பெரும் தலைமையை வதிக்க தெரியாத தமிழர்கள் என்ன சாதித்துவிட முடியும்? அர்றிவாளிகள்
எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்
400 சீட் வராமல் போன விரக்தி இவ்வாறு ஒருமித்த கருத்து பற்றி பேச வைக்கிறது.
ஜெய். ஜகன்னாத். ராமர் கை குடுக்கலை.
ஒருமித்த கருத்து இருக்கும் ஆனா இருக்காது. ஒரு கடவுள்.இருந்த இடத்தில் இன்னும் ரெண்டு கடவுள்கள் சேரப்போறாங்க.
கூட சேரும் ரெண்டு கடவுளும் , இந்த நாட்டுக்கு விசுவாசமாக இருக்கப்போவதாக எந்த உத்தரவாதமும் கிடையாது ....இளிச்சவாயன் ஹிந்து மட்டுமே .
அந்தர் பல்டி
கன்னியாகுமரி மலைகள் கேரளாவில் அதானியின் துறைமுகத்திற்கு செல்வது வரவேற்கத்தக்கது.
அப்படி இருந்தும் அதை அனுமதிக்கும் தி.மு.க வுக்கு தான் வாக்களிக்கும் அறிவாளி தமிழன்.
இதிலிருந்து என்ன தெரிகிறது சந்திரபாபு நாயுடும் நிதிஷ்குமாரும் ஆதரவு கொடுக்கிறோம் பேர்வழி என்று பாஜக அரசை மிரட்ட வேண்டாம் அதையும் மீறினால் நீங்கள் இல்லாமல் ஆட்சி அமைப்பது எப்படி என்ற வித்தை எங்களுக்கு நல்லாவே தெரியும் என்ற செய்தியை பிரதமர் அவர்களுக்கு புரியும் மொழியில் சொல்லி விட்டார் ஆகையால் ஏற்கனவே சூடு கண்ட பூனைகளாக இருக்கும் இரண்டு பேரும் இனிமேல் வாலை சுருட்டிக் கொண்டு அடக்கிக் கிடப்பார்கள் என்பது உறுதி.
திராவிட கட்சிகள் தேசிய அரசியலுடன் தங்களை இணைத்துக் கொள்வது நல்லது! இல்லை என்றால் கிணற்றுத் தவளை மாதிரி திகழ வேண்டிய நிலைதான்! எம்ஜிஆரும் சரி மற்றவரும் சரி மத்திய அரசிற்கு ஆதரவாகவே இருந்து வந்தனர்
மேலும் செய்திகள்
முதல்வருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்: அண்ணாமலை கேள்வி
1 hour(s) ago
பாஜ பி டீம் என என்னை பற்றி அவதூறு: சீமான் புகார்
4 hour(s) ago | 7
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்; சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள் தள்ளுபடி
4 hour(s) ago | 16
தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 உயர்வு
7 hour(s) ago | 2
6 மாவட்டங்களில் இன்று கனமழை
10 hour(s) ago