உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆவின் பால் பொருட்கள் விற்பனையை அதிகரிக்க முடிவு

ஆவின் பால் பொருட்கள் விற்பனையை அதிகரிக்க முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஆவின் பால் பொருட்கள் விற்பனையை மாதம் 50 கோடி ரூபாயாகஉயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.பால் பொருட்கள் விற்பனை வாயிலாக மாதந்தோறும் 35 முதல் 40 கோடி ரூபாய் வரை ஆவினுக்கு வருவாய் கிடைத்துவருகிறது.பனிக் காலம் முடிந்து வெயில் தலைகாட்ட துவங்கியுள்ள நிலையில்தயிர், லஸ்ஸி, நறுமண பால், ஐஸ்கிரீம், குல்பி உள்ளிட்டவற்றின் விற்பனை அதிகரிக்கத்துவங்கியுள்ளது.எனவே ஆவின் பால் பொருட்கள் உற்பத்தியை பெருக்கி பால் பொருட்களின் மாத விற்பனையை 50 கோடி ரூபாயாக அதிகரிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

duruvasar
ஜன 30, 2024 11:56

இல்லாத பாலில் எப்படிய்யா பால் பொருள்களை பெருக்க முடியும். இருக்குற பாலில் தண்ணீரை விட்டு பாலின் அளவை பல மடங்காக பெருக்கவேண்டியதுதான்.


Vivekanandan Mahalingam
ஜன 30, 2024 10:47

எல்லா கிராமங்களிலும் ஆரோக்கியா கெவின் போன்ற நிறுவனங்களுக்கு தாரை வார்த்தாகி விட்டது - எங்கேயும் ஆவின் கிடையாது - பால் விக்க வழி இல்ல - ஸ்வீட் விக்கறாங்களாம் - மக்களை ஏமாற்றும் ட்ராவிட பசங்க


Sathya
ஜன 30, 2024 07:34

The milk is poor quality and bad. As long as they do not make milk like China, its fine.


Ramesh Sargam
ஜன 30, 2024 06:34

அடுத்து ஆவின் பால் மற்றும் ஆவின் பொருட்களின் விலையும் ஏறும்.


Kasimani Baskaran
ஜன 30, 2024 05:11

இது டாஸ்மாக் மாதிரி உடனே விற்பனையை அதிகரிக்க...


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை