அவிநாசியில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்!
மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., குறித்து இழிவாக பேசிய தி.மு.க., எம்.பி., ஆ.ராசாவுக்கு எதிராக பிப்.,9ம் தேதி அவிநாசியில், இ.பி.எஸ்., தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அ.தி.மு.க., அறிவிப்பு வெளியிட்டுள்ளது.