உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / யூகோ வங்கியில் அப்ரன்டிஷிப் பயிற்சி

யூகோ வங்கியில் அப்ரன்டிஷிப் பயிற்சி

தேசிய, 'அப்ரன்டிஷிப்' பயிற்சி திட்டத்தின் கீழ், 20 முதல் 28 வயதுள்ள, 532 பேருக்கு, யூகோ வங்கியில் ஓராண்டு பயிற்சி வழங்கப்பட உள்ளது. பயிற்சியின் போது, மாதந்தோறும் 15,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும். இதில் சேர, 'www.uco.bank.in' என்ற இணையதளம் வாயிலாக, வரும், 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை