வாசகர்கள் கருத்துகள் ( 4 )
அண்ணா திமுக உத்தம சிகாமணிகள். அவர்கள் ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் இல்லாமல் செய்து விடுவார்கள்.
என்ன பலத்தை காட்ட அ.தி.மு.க., முனைப்பாக உள்ளது ??.....கள்ளக்குறிச்சி எம் எல் ஏ அ.தி.மு.க தான் .....கல்வராயன் மலையில் கள்ள சாராயம் குடிசை தொழிலாக மாறியுள்ளது ....சாக்லேட் சுவையில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கும் அளவுக்கு கள்ளச்சாராயத் தொழில் அங்கு நவீனமடைந்திருக்கிறதாம் ...டாஸ்மாக் இல்லையென்றால் கள்ளச்சாராயம் என்பதில் கொஞ்சம் அர்த்தம் உள்ளது ....ஆனால் டாஸ்மாக் உள்ளபோதே கள்ளச்சாராயம் என்ற கேவலம் ராமசாமி மண்ணில் மட்டும்தான் நடக்கும் ....தமிழ் நாட்டில் மூன்று வகையான மது ...டாஸ்மாக் , பாரில் விற்கும் மது மற்றும் கள்ளச்சாராயம் ...இதெல்லாம் கட்டுப்படுத்த வேண்டிய கள்ளக்குறிச்சி எம் எல் ஏ என்ன செய்தார் ??....கலெக்டர் எஸ்பியிடம் மனு கொடுத்தேன் என்கிறார் ...தி மு க மற்றும் அ.தி.மு.க என்ற ரெண்டும் பங்காளிகள்தான் .....26 நபர்கள் கள்ளக்குறிச்சியில் பலி....படு கேவலமான ஆட்சி நடக்குது ....
பிரச்சினையை புரிந்து கொள்ளாமல் கருத்து போடுகிறீர்கள். முதலாவதாக டாஸ்மாக் சரக்கு விலை ஏறிவிட்டது. ஏழைக்குடிகாரர்கள் வாங்க பொருளாதார வசதி போதவில்லை. இரண்டாவது டாஸ்மாக் தரம் முன்பு போல் இல்லை. இதனால்தான் மக்கள் கள்ளச்சாராயம் தேடிப் போக வேண்டிய கட்டாயம்.
எதிர் கட்சி சட்டமன்ற உறுப்பினர் கடிதம் தான் கொடுக்க முடியும். எதிர் கட்சி சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கையை நிறைவேற்ற விடாமல் ஆளும் கட்சியினர் மாவட்ட நிர்வாகத்துக்கு முட்டுக்கட்டை போடுவார்கள்.. துணிந்து செயல் படுத்தினால் மாற்றல் ஆகி விடுவார்கள்
மேலும் செய்திகள்
திருநெல்வேலி, தென்காசிக்கு இன்று கனமழை எச்சரிக்கை
1 hour(s) ago
தர்மபுரியில் சோகம்; பைக், கார் மீது லாரி மோதி 4 பேர் பலி
2 hour(s) ago
திக்கற்ற நிலையில் இருக்கிறார் ராமதாஸ்
7 hour(s) ago
வரும் 20ம் தேதி அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
7 hour(s) ago
பா.ஜ., கூட்டணியில் விஜய் இணைய வேண்டும்
7 hour(s) ago | 7
தமிழக காங்கிரஸ் கோஷ்டிகளிடம் மேலிட பொறுப்பாளர் ஆலோசனை
7 hour(s) ago
70 தொகுதிகள் வெற்றிக்கு செங்கோட்டையன் பொறுப்பு
7 hour(s) ago