மேலும் செய்திகள்
எய்ட்ஸ் சங்க ஊழியர்கள் ஜன.4ல் உண்ணாவிரதம்
2 hour(s) ago
பதிவுத்துறையில் டிச., 15ல் கூடுதல் டோக்கன்
2 hour(s) ago
சென்னை: 'இந்தியாவில் ஜாதியை ஒழிக்க பாடுபட்டவர் ஈ.வே.ரா.,; அவர் தான் சமூக நீதியின் காவலர்' என்று தி.மு.க., இன்று வரை பிரசாரம் செய்து வருகிறது. ஆனால், ஈ.வே.ரா., நடத்திய குடியரசு இதழில், அவர் தன்னை ராமசாமி நாயக்கர் என்றே போட்டுக்கொண்டார். அவர் ஜாதியை விடவில்லை. 1926ம் ஆண்டு ஜனவரி 3ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியான குடியரசு இதழில், 'ஆசிரியர் - ராமசாமி நாயக்கர்' என வெளியாகி உள்ளது. இது தற்போது, சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. தி.மு.க.,வை விமர்சித்து, இதனை நெட்டிசன்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
2 hour(s) ago
2 hour(s) ago