உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அவசரகதியில் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் திறப்பு: இ.பி.எஸ்., குற்றச்சாட்டு

அவசரகதியில் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் திறப்பு: இ.பி.எஸ்., குற்றச்சாட்டு

சென்னை: அவசர கதியில் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தைத் திறந்து பயணிகளை கடும் சிரமத்திற்கு திமுக அரசு உள்ளாக்கியுள்ளது என அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=n8r150uv&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மேலும், அவர், ''கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி தர வேண்டும். பயணிகள் மன நிறைவுடன் பயணம் மேற்கொள்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன். எனக் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ