உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தற்கொலைக்கு முயன்ற ஈரோடு மதிமுக எம்.பி., கணேசமூர்த்தி உயிரிழப்பு

தற்கொலைக்கு முயன்ற ஈரோடு மதிமுக எம்.பி., கணேசமூர்த்தி உயிரிழப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: தற்கொலைக்கு முயன்று, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த ஈரோடு மதிமுக எம்.பி., கணேசமூர்த்தி, சிகிச்சை பலனின்றி இன்று(மார்ச் 28) காலை 5 மணிக்கு உயிரிழந்தார்.ம.தி.மு.க.,வைச் சேர்ந்த கணேசமூர்த்தி, ஈரோடு தொகுதி எம்.பி.,யாக உள்ளார். இந்த முறை ஈரோடு தொகுதியை தி.மு.க., எடுத்துக் கொண்டது. இதனால் கணேசமூர்த்திக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால அவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை(மார்ச் 24) அவரது வீட்டில் தென்னைக்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார். உடல்நலன் பாதிக்கப்பட்ட அவர், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று காலை 5 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது ம.தி,மு.க, நிர்வாகிகளிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Jysenn
மார் 28, 2024 11:43

His death must be converted into an impetus to abolish vaarisu arasiyal propagated by all the damned diravida parties


Shekar
மார் 28, 2024 09:39

என்னய்யா பெருசா சொல்ல வந்துடீங்க, இதெல்லாம் புதுசா கட்சி ஆரம்பிக்கும் போதே இதுக்கு மேல செஞ்சி காட்டிட்டோம் இதுதான்யா எங்க மாடல் நாங்க நல்லாயிருக்க நாலுபேர் நாசமா போனா பரவாயில்லை


Arul Narayanan
மார் 28, 2024 09:30

வைகோ ஏமாற்றியதாகவே இருக்கட்டும் ஆனால் ஒரு முறை எம்எல்ஏ மூன்று முறை எம்பி என பதவி வகித்த மூத்த அரசியல் வாதியின் மரணத்திற்கு அது தான் காரணம் என்றால் அவர் ஒரு கோழை என்று தான் சொல்ல வேண்டும்


duruvasar
மார் 28, 2024 09:27

தலைவரின் மகனுக்கு பதவி தருவதை எதிர்த்தால் கட்சியை விட்டு வெளியேற்றப்பட்டபோது கோழை கோபால்சாமிக்காக உயிர்கள் தீக்குளித்து கருகினார்கள் இப்போது தன் மகனுக்கு பதவி வாங்கி தர முயற்சிக்கும்போது இன்னொரு உயிர் போயிருக்கிறது மொத்தத்தில் தன் சொந்த நிறுவன மக்களின் உயிரை போக்கும் எமன் தான் இந்த வையாபுரி கோபால்சாமி


Barakat Ali
மார் 28, 2024 08:38

மக்கள் சேவையில் இவருக்கு அவ்ளோ ஆர்வமா ????


VENKATASUBRAMANIAN
மார் 28, 2024 08:22

இவரது ஆன்மா வைகோவை மன்னிக்காது


NicoleThomson
மார் 28, 2024 08:01

corporate family of tamilnadu needs to answer this


Palanisamy Sekar
மார் 28, 2024 07:01

குடும்பமே பிரதானம் என்று கட்சியை நடத்துகின்ற அனைவருமே வெட்கி தலைகுனிய வேண்டும் இப்படியும் பிழைக்கலாம் என்று எண்ணுகின்ற துண்டுபோட்டு திரிகின்ற அரசியல் வியாபாரிகள் இனியாவது தங்களை நம்பி வந்த தலைவர்களை தொண்டர்களை இப்படி கேவலம் செய்யாதீர்கள்மகன்தான் பிரதானம் என்று இருந்தால் அதனை தெளிவாக சொல்லியிருக்கலாமே தன்னையே நம்பி பின்தொடர்ந்த உண்மையான தொண்டனின் உழைப்பை நம்பிக்கையை தகர்த்துவிட்டீர்களேஉங்கள் மகனின் வயதை கருத்தில் கொண்டு பின்னாளில் ஏதாவது பதவியை அளித்திருக்கலாம் பாவம் மனம் என்ன பாடுபட்டிருக்கும்? நினைத்தாலே நமக்கே வலிக்கின்றது இதுதான் அரசியல் இதுதான் சுயநலம் இதுதான் நம்பிக்கை துரோகம் என்றால் அப்படிப்பட்ட கட்சியும் தேவையில்லை அப்படிப்பட்ட அரசியல் வியாதியும் தேவையில்லை ஓம் நமசிவாய


Jysenn
மார் 28, 2024 06:21

Ma DMK is nothing but Marana DMK


raja
மார் 28, 2024 06:19

தெலுங்கை தாய் மொழியாக கொண்ட திருட்டு திராவிடர்களை தமிழர்கள் நம்பாதீர்கள் என்றால் கேட்டால் தானே இப்போது ஒரு உயிர் போனது தான் மிச்சம் அன்று கட்சியை விட்டு சைகோ வெளியேறியது பல தொண்டர்கள் தீகுளித்து இறந்தானுவோஇப்போ அதே கட்சியுடன் கூட்டு மகனுக்கு சீட்டுஇவர்களை தமிழன் அடித்து விரட்ட வேண்டும்


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி