வாசகர்கள் கருத்துகள் ( 12 )
One can fly to Maldives in next flight.all u need is a valid passport, flight and hotel booking . For Lakshdeep, one need to take prior permission and have to wait for 1 month....unles until something done to this.... Lakshadeep can never come closer to Maldives... ?
எல்லாம் சரி. தற்சமயம் ஒரு விமானம் 72 இருக்கைகள் கொண்டது மட்டுமே கொச்சி யில் இருந்து செல்கிறது. மேலும் கொச்சியில் இருந்து வாரம் இரு முறை கப்பல் செல்கிறது. அதி கூட மிக குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே பயணிக்க முடியும். நமது அரசாங்கம் முதலில் அதற்கு வழி வகை செய்ய வேண்டும். இன்றைய நிலையில் மாலே செல்வது சுலபம். (Daily 1200 seats in aircraft from India) லக்ஷிதீப் செல்வது கடினம். இது தான் நிதர்சனமான உண்மை .
உள்நாட்டு உற்பத்தி மற்றும் நமது நாட்டின் சுற்றுலா வளர்ச்சியையும் மேம்படுத்தினாலே அடுத்த அண்டை நாட்டு எச்சைகள் எதுவும் கூற வழியில்லை.
Lakshadweep is, no doubt, fabulous: It has expansive sandy beaches, and coral reefs and offers water sports such as scuba diving, and windsurfing. However, its fragile ecology and limited resources are constraints when it comes to mass tourism. R. Viswanathan, Madurai
நல்லவேளை - அனுமதி தேவை என்று சொல்லீட்டாங்க , இல்லேனா இப்போ கொடைக்கானல் கதிதான் , லீவு வுட்டா போதும் , எல்லாம் காரை எடுத்திக்கிட்டு கீழே இருந்து மேலே வரை வரிசையில் நின்னே பொழுதை போக்கிட்டு ஒன்னும் பார்க்காமல் சாப்பிடாமல் குளிக்காமல் , பல் கூட தேய்க்காமல் , திரும்பீருவாங்க - பெரிய அவஸ்தை ,
IRCTC கொச்சினில் இருந்து கப்பல் மூலம் லக்ஷதீப் செல்ல முன்பதிவு கொண்டு வந்தால் நன்றாக இருக்கும்
மத்திய அரசு சுற்றுலா விடுதிகளை ஏற்படுத்த வேண்டும். தனியார்களின் ஆதிக்கம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதிகார வரம்பில் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்
Invite private for Tourism who have expertise not government that too local governments example Kerela Tourism Dev Corporation and their hotels
நிறைய சுற்றுலாத்தலங்களை மேம்படுத்தி போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தினால் அந்தந்தப்பகுதியின் பொருளாதாரம் மற்றும் வேலை வாய்ப்பு அதிகரிக்கும்.
தவளை தன் வாயால் கெடுவதுபோல் மாலத்தீவு கெட்டுவிட்டது
மறப்போம் மாலத்தீவை இனி நமது சுற்றுலா லட்சியமாக்குவோம் லட்சத்தீவை
மேலும் செய்திகள்
சக்தி புயல் தீவிர புயலாக வலுவடைந்தது: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
4 hour(s) ago | 1
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
6 hour(s) ago | 2
விஜய் உட்பட யாரும் தப்ப முடியாது
6 hour(s) ago | 2
அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
7 hour(s) ago | 6