உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  மனதை கலங்க வைத்த ராமதாஸ் கண்ணீர்

 மனதை கலங்க வைத்த ராமதாஸ் கண்ணீர்

கட்சிக்காக 46 ஆண்டுகள் உழைத்தவர் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ். அவரிடமிருந்து, கட்சியை திட்டமிட்டு திருடியுள்ளது ஒரு கூட்டம். இதை நினைத்துத்தான், ராமதாஸ் கண் கலங்கினார். ஒவ்வொரு வன்னியர் மற்றும் பெண்ணின் மனதையும், இந்த விஷயம் கலங்க வைத்துள்ளது. பா.ம.க.,வில் அன்புமணியின் உழைப்பு ஏதும் இல்லை. நான் பா.ம.க., கொடியை தொடர்ந்து பயன்படுத்த எந்தத் தடையும் இல்லை. நான், சட்டசபை கொறடா என்பதை சபாநாயகர் ஏற்றுக் கொண்டுள்ளார். - அருள், பா.ம.க., - எம்.எல்.ஏ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை