உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தோல்வியின் விளிம்பில் இண்டியா கூட்டணி: எல்.முருகன் விமர்சனம்

தோல்வியின் விளிம்பில் இண்டியா கூட்டணி: எல்.முருகன் விமர்சனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஈரோடு: இண்டியா கூட்டணி தோல்வியின் விளிம்பில் உள்ளது என நிருபர்கள் சந்திப்பில் எல்.முருகன் தெரிவித்தார்.ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில், பண்ணாரி மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் இன்று(ஜூன் 03) மத்திய அமைச்சர் எல்.முருகன் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது.பின்னர் நிருபர்கள் சந்திப்பில்,‛‛இண்டியா கூட்டணி தோல்வியின் விளிம்பில் உள்ளது. இண்டியா கூட்டணி 100 தொகுதிகளில் வெற்றி பெறுவதே கேள்விக்குறி தான். நடிகர் பிரகாஷ் ராஜ் பிரதமர் மோடியை தொடர்ந்து விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது'' என எல்.முருகன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

ஜம்புநாதன்
ஜூன் 03, 2024 21:01

நீங்க தேறுவீங்களா? இல்லே ம.பி எம்.பி தானா?


வீரபத்திரன்,கருங்காலக்குடி
ஜூன் 03, 2024 20:13

இவருக்கு அமைச்சர் பதவி கொடுத்தது வேஸ்ட் இவர் வானதிசீனிவாசன், நயினார் நாகேந்திரன், பொன்னார், இன்னும் பல பாஜக தலைவர்கள் கோவையில் அண்ணாமலையை தோற்கடிக்க திமுக, மற்றும் அதிமுகவுடன் சேர்ந்து கொண்டு பல உள்ளடி வேலைகளை பார்த்துள்ளனர் இவர்கள் அனைவரும் தேர்தல் ரிசல்ட் பின்பு தயவு தாட்சண்யம் இல்லாமல் மாற்றப் படுவர் குறிப்பாக பசுத்தோல் போத்திய புலி வானதி முதலில் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவார்


A1Suresh
ஜூன் 03, 2024 19:30

புள்ளிவைத்த கூட்டணியின் இந்த அதோகதிக்கு முதல் காரணம் உதயநிதி


J.V. Iyer
ஜூன் 03, 2024 19:10

தமிழகத்தில் என்ன நிலைமை? பாஜகவுக்கு வோட்டு போடமுடியாதவர்கள் நிலைமை? பாஜகவில் உள்குத்து என்னாச்சு? இதை விளக்குவீர்களா?


pmsamy
ஜூன் 03, 2024 19:06

????


பேசும் தமிழன்
ஜூன் 03, 2024 18:06

இண்டியா கூட்டணி புட்டு கொண்டு விட்டது ....உண்மையான இந்தியா வெற்றி பெற போகிறது .....வாழ்த்துக்கள்.


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி