வாசகர்கள் கருத்துகள் ( 10 )
அப்படியே செந்தில் பாலாஜியின் உடன்பிறப்பு இருக்குமிடம் பற்றியும் வெளியிடுங்கள்.
வாட்சப் செய்திகளை நம்பாதீர்கள்...
மந்திரிகள், அதிகாரிகள் ல ஞ் ச ம் வாங்குவதை கண்டறிய ஒரு ஆப் வேண்டும்.
ஸ்டிக்கர் திட்டங்களை அறிந்து கொள்ள whatsapp செயலி.
அப்படி மத்திய அரசு நிறைய திட்டம் ஸ்டிக்கர் திட்டம் தானே.
நான் அரசில் வேலை பார்த்து ஒய்வு பெற்றவன். வெறும் விளம்பரம்தான். ஆட்சியில் கட்சிக்காரன் பங்குதான் தூங்கும் முதல்வர் ஒரு டும்மிதான். எல்லாவேலையிலும் தீமுகரனுக்கு பாத்து தவீதம் போகிறது. அல்வார்ப்பேட்டைக்கு முப்பது. எப்பிடி பனி நல்லமுறையில் நடக்கும்.
Good initiative. Will be good if it also incorporates some kind of public audit or these schemes automatically.
நினைவு மண்டபங்கள் சிலைகள் அமைப்பதற்கான திட்டங்களை அறிந்து என்ன பலன் தமிழகத்திற்கு கிடைக்கப்போகின்றது. கூட்டணிக் கட்சிகளுக்கும் மெரினாவில் இடம் ஒதுக்கப்பட்டிருக்கின்றதா? திருமா அறிய ஆவலாக இருக்கின்றார். கடலுக்கடியில் சிலை, கடலுக்கு மேலே சிலை, பூமிக்கு அடியில் சிலை இப்படி பல சிலைகளுக்கான திட்டங்களை அறிய தமிழகம் காத்துக் கொண்டிருக்கின்றது. திராவிடத்தின் பெருமை.
மின் கட்டணம் எவ்வளவு உயர்வு, ஏன் இந்த கட்டணக்கொள்ளை என்பதை explain பண்ணுமா இநத channel??!
திட்டங்களுக்கு விளம்பரங்கள் மற்றும் செயலிகள் தவிர முழுமையாக செயலாக்கம் நடைபெற்று அதனால் பயனாளிகளுக்கு முறையாக சென்றடைய மக்களிடம் சென்று தீவிரமாக உழைப்பார்கள் என்றால் உண்மையான அரசியல் என நம்பத்தகுந்த சான்றாக அமையும்.
மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
4 hour(s) ago | 3
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
14 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
15 hour(s) ago