மேலும் செய்திகள்
காரைக்கால் மீனவர்கள் 26 பேர் விடுதலை : 3 பேருக்கு சிறை
1 hour(s) ago
சென்னை:உ.பி., மாநிலம், லக்னோ அருகில் உள்ள கோமதிநகரில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு, சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. கோமதி நகரில் இருந்து இன்று மாலை 3:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அடுத்த மூன்றாவது நாள் காலை 6:30 மணிக்கு, சென்னை சென்ட்ரல் வந்தடையும். இந்த சிறப்பு ரயிலில், டிக்கெட் முன்பதிவு துவங்கி உள்ளது என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
1 hour(s) ago