உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் துவக்கம்: 33 மாதங்களுக்குள் தயார் ஆகுமாம்!

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் துவக்கம்: 33 மாதங்களுக்குள் தயார் ஆகுமாம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: மதுரை தோப்பூர் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை துவங்கி உள்ளதாக, எய்ம்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது. மொத்த கட்டுமான பணியும் 33 மாதங்களுக்குள் கட்டி முடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மதுரை தோப்பூரில் 221 ஏக்கரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்தின் திட்ட மதிப்பு ரூ.1978 கோடியிலிருந்து ரூ.2021 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக மருத்துவக் கல்லூரி, அவசர சிகிச்சை பிரிவு, உள், வெளி நோயாளிகளுக்கான வார்டு, மாணவர்களுக்கான விடுதி கட்டடங்கள் 18 மாதங்களுக்குள் கட்டி முடிக்க எல்.அண்ட். டி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இன்று (மே 21) கட்டுமானப் பணிகளை துவங்கி உள்ளதாக, எய்ம்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது. மொத்த கட்டுமான பணியும் 33 மாதங்களுக்குள் கட்டி முடிக்கப்படும். கட்டுமானப் பணிகளுக்கு மாநில சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து தமிழக அரசு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

venugopal s
மே 22, 2024 11:18

மத்திய பாஜக அரசு 2047ல் கட்டி முடித்து விடுவார்கள்!


vaiko
மே 22, 2024 01:21

வரும்கால பிரதமர் பா சிதம்பரம் அவர்கள் திறந்து வைப்பார்


Sivagiri
மே 21, 2024 19:35

வேற வழி இல்ல - ஆல் ஓவர் இந்தியா, தீமுக-ன்னா பேட் பாய்-னு பேர் பரவி இருக்கு , இன்னும் மோசமாக ஆகாமல் சமாளிக்க வேண்டி இருக்கும் , so , கொடுத்துதான் ஆக வேண்டும் , , ,


sai venkatesh
மே 21, 2024 18:35

,Jai hind


Easwar Kamal
மே 21, 2024 17:49

அப்படினா அடுத்த முறை செங்கலை தூக்கி கட்ட முடியாது


ராமகிருஷ்ணன்
மே 21, 2024 17:44

விடியாத விடியலின் ஆட்சியில் நடக்க வாய்ப்பில்லை, அதிக பட்சமாக தடுக்க பார்ப்பார்கள்.திமுகவுக்கு மக்களின் நலனை விட கட்சி துவேஷம் தான் பெரிது.


ramesh
மே 21, 2024 21:21

வரும் நான்காம் தேதிக்கு பிறகு மோடி ஆட்சி தொடர வாய்ப்பு இல்லை அதனால் எய்ம்ஸ் பனி தொடர்ந்து நடக்கும் பிஜேபி ஆட்சி முடியும் பொது நாட்டிற்கு நல்லது நடக்கிறது


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை