உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசு டாக்டர்களுக்கு பொங்கல் பரிசு?

அரசு டாக்டர்களுக்கு பொங்கல் பரிசு?

முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, எங்கள் போராட்டத்தில் பங்கேற்றத்துடன், ஆட்சிக்கு வந்தால், ஊதிய உயர்வு கோரிக்கை நிறைவேற்றப்படும் என்றும் உறுதியளித்தார். ஆட்சிக்கு வந்து, இரண்டு ஆண்டுக்கு மேலாகும் நிலையில், எங்களின் நியாயமான கோரிக்கையை அரசு நிறைவேற்றவில்லை.இந்தாண்டாவது பொங்கல் பரிசாக, எங்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும். குறிப்பாக, அரசாணை 354ன்படி, ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.- எஸ்.பெருமாள் பிள்ளைதலைவர், அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்ட குழு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை