உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரஜினி, விஜய் ரசிகர்கள் ஓட்டு: வந்துவிட்டது உத்தரவு

ரஜினி, விஜய் ரசிகர்கள் ஓட்டு: வந்துவிட்டது உத்தரவு

தேர்தல் வந்தாலே ரஜினி ரசிகர்கள் ஆதரவு யாருக்கு என்பது குறித்து தமிழக அரசியல் களத்தில் சூடான விவாதம் எழுவது வழக்கம். ஆன்மிக அரசியலை முன்வைத்து அவர் புதிய கட்சியை துவக்குவார் என ரஜினியின் கோடிக்கணக்கான ரசிகர்கள் தவமிருந்த நிலையில், தன் உடல் நலத்தை காரணம் காட்டி பின் வாங்கிவிட்டார். ஆனாலும் அவருக்கான ரசிகர்கள் கூட்டம் இன்னும் கலைந்து விடவில்லை.தமிழகத்தில் 1996ல் நடந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,வுக்கு எதிராக மூப்பனாரின் த.மா.கா., - தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவாக கிடைத்த ரஜினியின் 'வாய்ஸ்'...

இந்த செய்தியை தொடர்ந்து படிக்க, கீழே உள்ள தேர்தல் களம் லிங்க்கை கிளிக் செய்யவும்..

https://election.dinamalar.com/?utm_source=web


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Kalyanaraman
ஏப் 16, 2024 09:35

ஒட்டுமொத்த திரைத்துறையையும் தனது அதிகார கட்டுக்குள் வைத்துக்கொண்டு ஆட்டுவிக்கும் திமுகவுக்கும் அதை கண்டுகொள்ளாமல் இருக்கும் கட்சிகளுக்கும் எதிராக வாக்களிப்பதே அனைத்து சினிமா ரசிகர்களின் கடமையாகும்


சுராகோ
ஏப் 16, 2024 08:52

வேறு யாரையும் vara விட மாட்டார்கள் இந்த இரண்டு திராவிட கட்சிகள் இவர்களுக்கு மாற்றாக யார் வந்தாலும் இரண்டு பெரும் கூட்டு சேர்ந்து எதிர்ப்பார்கள் இதுதான் கடந்தகால வரலாறு


PARTHASARATHI J S
ஏப் 16, 2024 08:32

சுட்டெறிக்கும் சூரியனுக்கு போடாதிங்க. கூட்டணி கட்சிகட்கும் பெப்பே. பாஜகவிற்கு கூட்டணிக்கு ஒரு வாய்ப்பு தருவோம்.


Indian
ஏப் 16, 2024 08:39

ப ஜா கா வுக்கு வோட்டு போடுவது , சொந்த வீட்டுக்கு அவனே சூனியம் வைப்பதற்கு சமம்


Nallavan
ஏப் 16, 2024 07:37

ரஜினி விஜய் ரசிகர்கள் ஓட்டு யாருக்கு ? தலைப்பு மட்டும் தான் இருக்கு, பதில் இல்லை, வந்த உத்தரவை சொல்லுங்க பாஸ், மறைக்காதீங்க


Kasimani Baskaran
ஏப் 16, 2024 07:24

நடிகர்களை நம்பி மோசம் போனதில் தமிழகம் நம்பர் ஒண்


Ravichandran
ஏப் 16, 2024 08:06

சுர்ரெக்ட் சார்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை