உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்ப்பு: காஜாமொய்தீன் கூட்டாளிகளுக்கு வலை

பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்ப்பு: காஜாமொய்தீன் கூட்டாளிகளுக்கு வலை

சென்னை : தமிழகத்தில், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களை சேர்த்து வரும், காஜாமொய்தீன் கூட்டாளிகளை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் தேடி வருகின்றனர்.கடலுார் மாவட்டம் கொள்ளுமேடு பகுதியை சேர்ந்த காஜாமொய்தீன்; ஐ.எஸ்., பயங்கரவாதிகளிடம் ஆயுத பயிற்சி பெற்றவர். அவர் தலைமையில் தான், 2014ல், திருவள்ளூர் மாவட்ட ஹிந்து முன்னணி நிர்வாகி சுரேஷ்குமார் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, டில்லியில் பதுங்கி இருந்த காஜாமொய்தீனை, என்.ஐ.ஏ., என்ற, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர்.அவரை விடுவிக்க வேண்டும் என்பதற்காகவே, 2020ல், கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை சோதனை சாவடியில் சிறப்பு எஸ்.ஐ., வில்சன் கொல்லப்பட்டார். கடந்த மார்ச் 1ல், கர்நாடக மாநிலம் பெங்களூரில் ராமேஸ்வரம் கபே ேஹாட்டலில் குண்டுகளை வெடிக்கச் செய்த முசாவீர் ஹுசைன் ஷாஜிப், அப்துல் மதீன் தாஹா ஆகியோரும், காஜாமொய்தீனால் பயங்கரவாதிகளாக மாற்றப்பட்டவர்கள் தான்.தற்போதும், காஜாமொய்தீன் கூட்டாளிகள், தமிழகத்தின் பல பகுதிகளுக்கு சென்று, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களை சேர்த்து வருவதால், அவர்களை என்.ஐ.ஏ., அதிகாரிகள் தேடி வருகின்றனர்.என்.ஐ.ஏ., அதிகாரிகள் கூறியதாவது:காஜாமொய்தீன் தன் கூட்டாளி முகமது பாஷாவுடன் சேர்ந்து, 'அல் ஹிந்து டிரஸ்ட்' என்ற அமைப்பை ஏற்படுத்தி உள்ளார். அதில், கோவையை சேர்ந்த ஷிஹாபுதீன் உள்ளிட்டோர் நிர்வாகிகளாக உள்ளனர். வெளிநாட்டில் இருந்து ஷிஹாபுதீன் வாங்கி கொடுத்த துப்பாக்கியால் தான் வில்சன் சுட்டுக் கொல்லப்பட்டார்.ஷிஹாபுதீன், காஜாமொய்தீன் கைது செய்யப்பட்டாலும், அவர்களின் கூட்டாளிகள், 'டார்க்நெட்' என்ற இணையதளத்தை பயன்படுத்தி, பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களை சேர்த்து வருவது தெரியவந்துள்ளது. அவர்களின் சதி திட்டத்தை முறியடிக்கும் வகையில், நம்பத்தகுந்த தகவலின் அடிப்படையில், கடலுார், நெய்வேலி உள்ளிட்ட பகுதிகளில் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 24, 2024 14:12

மும்பை தாக்குதலில் ஈடுபட்ட இது போன்ற தீவிரவாதிகளுக்கு குடும்ப கட்சி காங்கிரசின் யூ பி ஏ அரசு வெரைட்டி வெரைட்டியாக சமைத்துப்போட்டதையும் - இன்னும் என்னென்ன சப்ளை செஞ்சாங்களோ தெரியாது - கோவை குண்டு வெடிப்பு குற்றவாளிகள் மீது மற்றொரு குடும்ப கட்சி காட்டிய பரிவும் விக்கிரக வழிபாட்டாளர்களுக்கு என்னைக்கும் நினைவில் இருக்கணும் ....


RAMAKRISHNAN NATESAN
ஆக 24, 2024 11:28

அஸ்ஸாம் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை நிகழ்வில் முக்கிய கற்பழிப்பு குற்றவாளி தஃபஸூல் இஸ்லாம் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டான் ....... மைனர் ரேப், குண்டு வைப்பு தவிர வேறெதுவும் தெரியாத அப்பாவிகள் ....


Barakat Ali
ஆக 24, 2024 11:20

தேசவிரோத கூட்டணி இவர்களுக்குத்தான் பரிந்து பேசுகிறது ...... இவர்களால் ஒரு மாபெரும் ஹிந்து வாக்கு வங்கி உருவாகி வருகிறது ....


Rasheel
ஆக 23, 2024 11:52

காட்டுமிராண்டி கூட்டம். அப்பாவிகளை கொன்று இந்நேர் தன்னையும் வெடி வைத்து கொல்லும்


sridhar
ஆக 23, 2024 11:03

ஏண் உனக்கு சோறு , தண்ணி , காற்று , ஆடு மாடு பிரியாணி எல்லாம் இந்தியா தானே தருது . பிடிக்கலைன்னா பக்கி -ஸ்தானுக்கு ஒழியேன் .


நிக்கோல்தாம்சன்
ஆக 23, 2024 10:44

அந்த மதம் இந்த தமிழினத்திற்கு என்ன செய்தது என்றால் வெறும் அடிமைப்படுத்துதல் , பெண்களை கண்ணியமற்ற முறையில் நடத்துதல் என்று தான் பயிற்று விட்டது வந்துள்ளது , குருவிகள் இன்று கஞ்சா , மெத் போன்றவற்றை கடத்தி படத்தயாரிப்பில் ஈடுபடும் அளவிற்கு வளர்த்துள்ளனர் என்றால் எங்கோ தவறு உள்ளது புரிகிறது


N.Purushothaman
ஆக 23, 2024 09:20

தமிழ்நாட்டுல ஒருத்தன் நினைச்சா தீவிரவாதியாகவோ அல்லது பயங்கரவாதியாகவோ கூட மாற கூடாதா ? இது அவனின் அடிப்படை உரிமையை பறிக்கும் செயல்.. மாநில அரசு எப்படி கண்டும் காணமால் உள்ளதோ அதே போல மத்திய அரசும் இருக்க வேண்டும் ...இல்லைன்னா சமூக நீதிக்கு பங்கம் வந்திடும் ...


M Ramachandran
ஆக 23, 2024 09:06

இது மாதிரி ஒரு சில ஆட்களால் அந்த சமூகத்தையெ சந்தேகங் கண் கொண்டு பார்க்கிறார்கள்.


M Ramachandran
ஆக 23, 2024 09:02

முகத்தை பார்த்தால் அண்டெரகிரௌண்ட் நாக்காஸ் மாதிரி மூஞ்சி. திருட்டு பயல்கள் இந்தமாதிரி துரோக கும்பலை வெளியில் தெரியாமல் கல்லைய்ய கட்டி கடலுக்குள் இறக்கி விட்டு விட வேண்டும்


ஆரூர் ரங்
ஆக 23, 2024 08:28

இந்த உண்மையைப் பேசியதற்காக மத்திய அமைச்சர் ஷோபா மன்னிப்புக் கேட்கணும் னு தமிழக அரசு வழக்கு. ஆக அடிப்படைவாதிகள் வளர திமுக உதவுகிறது .


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ