உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆதாரை பிறந்த தேதிக்கான ஆவணமாக ஏற்க முடியாது

ஆதாரை பிறந்த தேதிக்கான ஆவணமாக ஏற்க முடியாது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் ஆதாரை பிறந்த தேதி புதுப்பித்தல், திருத்தம் செய்வதற்கான ஆதாரமாக ஏற்கமுடியாது என தெரிவித்துள்ளது. ஆதார் ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் அடையாளச் சான்றாகவும், முகவரிச் சான்றாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பிறந்த தேதி ஆதாரமாக ஆவணங்களை ஏற்கக்கூடிய பட்டியலில் இருந்து ஆதாரை, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் நீக்கியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Dharmavaan
ஜன 18, 2024 19:38

இதை சொல்ல வாய்ப்பு நிதிக்கு அதிகாரம் உள்ளதா


R Kay
ஜன 18, 2024 15:43

இது தவறானது. பெயர், முகவரி, தொலைபேசி எண், அடையாளம் போன்ற அனைத்து விதமான தேவைகளுக்கும் சான்றாய், முறையான base documents in proof of the above ஆதார் உருவாக்கப்பட வேண்டும். அரசியல்வியாதிகள், அதிகாரிகள் தரும் சான்றிதழ்களின் பெயரில் ஆதார் வழங்குதல் தவிர்க்கப்பட வேண்டும்.


vbs manian
ஜன 18, 2024 15:04

நிச்சயம் ஒத்துக்கொள்ள முடியாது. ஆதார் வந்த பொது இதுதான் சர்வமயம் என்றார்கள். ஏன் இப்போது ஜகா வாங்கல். மத்திய அரசு உடனே தலையிட வேண்டும்.


rsudarsan lic
ஜன 18, 2024 11:39

இதுதாண்டா இந்தியா. உண்மையில் எழுத்து மூலமாக ஆதார் ஆணையத்திடம் கேட்டிருக்க வேண்டும்


ஆரூர் ரங்
ஜன 18, 2024 11:27

நிறைய பேர் ஆதார் விண்ணப்பத்தில் பிறந்த தேதியை குறிப்பிடாததால் ஆதார் அட்டையில் ஜனவரி 1 என்று குறிப்பிட்டுள்ளனர். ஆதாரை வைத்துக் கணக்கிட்டால் நாட்டில் சுமார் 10 சதவீதம் பேர்???? ஜனவரி ஒன்று அன்றே பிறந்துள்ளனர்.


அப்புசாமி
ஜன 18, 2024 10:20

ஆதாரை வெச்சுதான் அனைத்து ஆவணங்களும் வழங்கப்.படுகின்றன. ஆதாரே பிறந்த தின சான்றிதழை வைத்துத்தான் வழங்கப்.படுகிறது. இவனுங்களும், இவிங்க மூளையும்...


RAJ
ஜன 18, 2024 09:59

Stupidity


RADE
ஜன 18, 2024 08:16

இன்னும் நம் ஊரில் நாட்டில் ஆதார் பிறந்த உடனே குழந்தைகளுக்கு எடுப்பது இல்லை. இன்னும் சில காலம் சென்று அணைத்து கிராமம்களிலும் இனி பிறக்கும் குழந்தைகளுக்கு ஆஸ்பத்திரியில் உடனே ஆதார் எடுப்பது போன்று ஒரு கட்டமைப்பு வரும் பொழுது செல்லும் என்று வைக்கலாம்,


Ramesh Sargam
ஜன 18, 2024 08:01

அப்புறம் என்னதான் வேண்டும், பிறந்த தேதியை நிரூபிக்க?


R S BALA
ஜன 18, 2024 08:01

சரி அதுக்கு ஏன் இத்தனைநாள்..


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை