உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 21வது முறையாக செந்தில்பாலாஜி காவல் நீட்டிப்பு

21வது முறையாக செந்தில்பாலாஜி காவல் நீட்டிப்பு

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் பிப்., 20 வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. செந்தில்பாலாஜியின் காவல் நீட்டிக்கப்படுவது இது 21வது முறையாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

இராம தாசன்
பிப் 16, 2024 23:44

இந்த நீதி மன்றங்களுக்கு வேற வழக்கு எதுவும் இல்லையா - தினமும் இந்த ஊழல் வாதியின் வழக்கை விசாரிக்கவே நேரம் சரியாக இருக்குமே. இதே வேகத்தை மற்றவர்களுக்கும் காட்டுவார்களா?


மேலும் செய்திகள்









புதிய வீடியோ