உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஆறு பேர் இடமாற்றம்

ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஆறு பேர் இடமாற்றம்

சென்னை : செய்தித்துறை செயலர் உட்பட, ஆறு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.அவர்கள் விபரம்:பெயர் - தற்போதைய பதவி - புதிய பதவிசுப்ரமணியன் - கமிஷனர், வேளாண் துறை - செயலர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறைஜெயஸ்ரீ முரளிதரன் - செயலர், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை - செயலர், சமூக நலத்துறைநாகராஜன் - கமிஷனர், நில நிர்வாகம் - செயலர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறைபழனிசாமி - கமிஷனர், மீன்வளத்துறை - கமிஷனர், நில நிர்வாகம்எஸ்.ஜே.சிரு - செயலர், சமூக நலத்துறை - கமிஷனர், மீன்வளத்துறைசெல்வராஜ் - செயலர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை - திட்ட இயக்குனர், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டம் - 2* மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ள நாகராஜன், மனிதவள மேலாண்மைத் துறை செயலர் பதவியை, கூடுதல் பொறுப்பாக கவனிப்பார்* மீன்வளத்துறை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ள எஸ்.ஜே.சிரு, தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகம் மேலாண் இயக்குனர் பதவியை கூடுதலாக கவனிப்பார்* தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டம் - 2, திட்ட இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ள செல்வராஜ், சென்னை - கன்னியாகுமரி தொழில் வழித்தடம் திட்ட இயக்குனர், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் மேலாண் இயக்குனர் பதவியை கூடுதலாக கவனிப்பார்.இதற்கான அரசாணையை, தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா வெளியிட்டுள்ளார். சென்னை, ஜன. 21-செய்தித்துறை செயலர் உட்பட, ஆறு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் விபரம்:இதற்கான அரசாணையை தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா வெளியிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை