உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கள்ளச்சாராய சாவுகளுக்கும் முக்கிய தி.மு.க.,வினருக்கும் தொடர்பு

கள்ளச்சாராய சாவுகளுக்கும் முக்கிய தி.மு.க.,வினருக்கும் தொடர்பு

தி.மு.க.,வினருக்குகாரணம், அங்குள்ள கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு, தி.மு.க.,வினர் கொடுத்த ஆதரவு தான். கள்ளச்சாராயம் விற்பவர்களை காவல் துறையினர் கைது செய்தாலும், அப்பகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன் ஆகியோர் தலையிட்டு, அவர்களை விடுதலை செய்ய வைக்கின்றனர். அதனால், காவல் துறையால் சுதந்திரமாகச் செயல்பட முடியவில்லை.கள்ளக்குறிச்சி தி.மு.க., வேட்பாளர் மலையரசன் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து, சாராய வியாபாரிகள் பேனர் வைத்துள்ளனர். அந்த அளவுக்கு சாராய வணிகர்களுக்கும், தி.மு.க.,வுக்கும் தொடர்பு உள்ளது. அன்புமணிபா.ம.க., தலைவர்- அன்புமணி,பா.ம.க., தலைவர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை