மேலும் செய்திகள்
தமிழகத்தில் அதிக மழைப்பொழிவு எங்கே?
1 hour(s) ago
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், அதிக அளவில் மாணவர்களை சேர்க்க, மார்ச் முதல் பள்ளிக்கல்வி துறை சிறப்பு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அரசு பள்ளிகளில் அதிகமாக மாணவர்களை சேர்த்த தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட வாரியாக விருது வழங்கவும், பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டுள்ளது.
1 hour(s) ago