உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இன்று ஒரே மேடையில் ஸ்டாலின், ராகுல் பிரசாரம்

இன்று ஒரே மேடையில் ஸ்டாலின், ராகுல் பிரசாரம்

சென்னை : இன்று மாலை 4:00 மணிக்கு திருநெல்வேலியிலும், 6:30 மணிக்கு கோவையிலும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் பிரசாரம் மேற்கொள்கிறார். கோவை பொதுக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலினும், ராகுலும் ஒரே மேடையில் பேசுகின்றனர்.காங்கிரஸ் சார்பில், டில்லியிலிருந்து முதல் தலைவராக, இண்டியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்காக தமிழகத்தில் பிரசாரம் மேற்கொள்ள ராகுல் இன்று வருகிறார். திருநெல்வேலியில் பாளையங்கோட்டை நீதிமன்றம் எதிரில் உள்ள பெல் பள்ளிக்கூட மைதானத்தில், இன்று மாலை 4:00 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக் கூட்டத்தில் ராகுல் பேசுகிறார்.அதில் பங்கேற்று விட்டு, மாலை 6:00 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கோவை பொதுக் கூட்டத்தில் ராகுலுடன், முதல்வர் ஸ்டாலினும் இணைந்து ஒரே மேடையில் பேசுகின்றனர். இந்த இரண்டு பொதுக் கூட்டங்களிலும், 50,000 பேர் வரை பங்கேற்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

kumarkv
ஏப் 14, 2024 02:51

ஒருத்தனுக்கு கான்ஸ்டிபேஷன் , ஒருத்தனுக்கு லூசே மோஷன்


A1Suresh
ஏப் 12, 2024 17:59

ராகுவும் கேதுவும் சேர்ந்தால் உருப்டா மாதிரி தானே தரித்திரங்கள் ஒன்று கூடுகின்றன


jss
ஏப் 12, 2024 16:50

நீங்கள் இருவருமே அளவில்லாமல் உளருங்கள். விடிஞ்சிடும்


hari
ஏப் 12, 2024 12:55

இரண்டு. தத்திகள் ஒரே மேடையில் காண அரிது.....


Bala
ஏப் 12, 2024 12:05

சிரிப்பை அடக்க முடியவில்லை


Ramesh Sargam
ஏப் 12, 2024 11:28

கூட்டத்தை காண செல்லும் மக்களுக்கு ஒரே entertainment -தான் ரெண்டு லூசுகளும் மாற்றி மாற்றி காமெடி பண்ணுவார்கள் மக்களுக்கு ஜாலியா ஜாலிதான்


Ramalingam Shanmugam
ஏப் 12, 2024 14:58

ஆல் இந்தியா பப்பு அண்ட் தமிழ் நாட்டின் பப்பு ஒரே தமாஷ் தான் போங்க


SV Rajamanicam
ஏப் 12, 2024 10:22

அவருக்கு தமிழ் தெரியாது இவருக்கு ஹிந்தியோ, இங்கிலீஸோ தெரியாது ஒரு சமயம் சைன் லேங்க்வேஜுல பேசுவார்களோ என்ன இந்த அதிகாரிகள் பண்ற கூத்து


Rajasekar Jayaraman
ஏப் 12, 2024 10:17

மத்திய மாநில திருடர்கள் ஒரே மேடையில்.


vbs manian
ஏப் 12, 2024 10:14

சீனாவோடு போடப்பட்ட ரகசிய ஒப்பந்தம் பற்றி பேசவும்


vbs manian
ஏப் 12, 2024 10:13

ராஜிவ் கொலை வழக்கில் சம்பந்தம் உள்ளவரை கட்டிபிடித்து தழுவியது தெரியுமா


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை