வாசகர்கள் கருத்துகள் ( 13 )
போற போக்கை பார்த்தால், இலாகா இல்லாத அமைச்சர்கள், வழக்கில் தண்டனை வழங்கப்பட்டு, சிறைக்கு செல்வதில் இருந்து விளக்கு அளிக்கப்பட அமைச்சர்கள், தண்டனை வழங்கப்பட்டு அப்பீலில் இருக்கும் அமைச்சர்கள், குற்றம் சாட்டப்பட்டு விசாரணை வளையத்தில் இருக்கும் அமைச்சர்கள் என்று பல பட்டியலிகளின் கீழ் பலர் சென்று, தமிழகத்தில் இன்றைய ஆளும் கட்சி கின்னஸ் சாதனை படைக்கும் போல இருக்கே..இந்தியாவுக்கே முன்னோடி .. மாடல்.. மாடல் என்று கூவுகிறார்களே..
தீர்ப்பிலேதான் தமிழகமே தலை தூக்கவோ அல்லது சாய்க்கவோ எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது
இவரை கைதுசெய்ய வாடிகன் அனுமதி வேண்டும் என கூறுவார் இவரின் மருமகள் ..
சத்யமேவ ஜெயதே. உண்மையே வெல்லும். குற்றம் செய்தவர் தண்டிக்கப்படவேண்டியதுதான். சட்டம் முன்னால் எல்லோரும் சமம்.
காவேரி மருத்துவ மனையில் ஒரு வார்டே 'ரெயிடு, ஊழல் வழக்கு' அமைச்சர்களுக்காக ரிசர்வ் செய்துவிட வேண்டும்
நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் நற்பணி தொடரட்டும்
அடுத்தவர் மூட்டை முடிச்சுகளுடன் தயாராக இருக்க வேண்டும் மூன்றாவது நபராக ஆளும்கட்சி அமைச்சர் யாராவத்தகு ஒருவர் முந்திக்கொண்டு சிறைச்சாலை போவது இது ஒன்றும் புதியது அல்ல பார்ப்போம் திங்கள் கிழமை தீர்ப்பை
எங்கெங்கு அநியாயம் தலை விரித்து ஆடுமோ, அங்கேயெல்லாம் கடவுள் ஏதோ ஒரு ரூபத்தில் வந்து அருள் புரிவார். இந்த விஷயத்தில் ஆனந்த வெங்கடேஷ் நல்ல தீர்ப்பு கொடுப்பார் என்று பிரார்த்திப்போம்
இன்னும் ஒரு இலக்கா இல்லா மந்திரி
இருக்கவே இருக்கு உச்ச நீதி மன்றம்.. பாவம் வயதாகி விட்டது என்று வீட்டோடு இருக்க சொல்ல படலாம்.
ஒரு மூணு வருஷத்துக்கு மேல ஜெயில்ல போடுங்க எஜமான் . மறுபடியும் இவனுங்க எலெக்ஷன்ல நிற்க்கவே கூடாது
மேலும் செய்திகள்
மதுரை நெல்லைக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள்
13 minutes ago
காலையில் குறைவு; மாலையில் உயர்வு
16 minutes ago
ஆயுதபூஜை நாளில் ரூ.240 கோடிக்கு சரக்கு விற்பனை
24 minutes ago